தாமரை
தாமரை
கோசரம் தனியா வராது ஜீன் மா..இடை இடையே "கோசரம் "என்ற வார்த்தை வருதே அப்படி என்றால் என்ன...
அவளுக்கோசரம், இவனுக்கோசரம்.. அவளுக்காக, இவனுக்காக என்ற அர்த்ததில் வரும்.
இதுக்கோசரம் அய்யவாண்ட வந்தேன் - இதற்காக அய்யாவிடம் வந்தேன்.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கோசரம் தனியா வராது ஜீன் மா..இடை இடையே "கோசரம் "என்ற வார்த்தை வருதே அப்படி என்றால் என்ன...
ஓ ஓஓ இது தானாகோசரம் தனியா வராது ஜீன் மா..
அவளுக்கோசரம், இவனுக்கோசரம்.. அவளுக்காக, இவனுக்காக என்ற அர்த்ததில் வரும்.
இதுக்கோசரம் அய்யவாண்ட வந்தேன் - இதற்காக அய்யாவிடம் வந்தேன்.
கருத்துப் பகிர்வுக்கு நன்றி மாலவ் லெட்டர் காத்தில ..பறக்காம இருக்க ..முத்தம் எனும் வெயிட்வைக்கிறாளாம் .அல்டாப்புராணி(இப்படியெல்லாம் ..எழுத சிஸ் ...றூம் போட்டு யோசிப்பாங்களோ?)
கருப்பு மகனுக்கு நேத்திரன் வைத்தான் ..ஆப்பு
தேத்திரனின் கனவை நிறைவேத்த அரசியலுக்குள் நுழைந்தாச்சு மௌலாசீ
அரசியலலுக்கு முதல் தகுதியே பொய் பேசுவது தானே ...அதுதான் அவளும் முதல் பேட்டியில் ..பொய்யை கூறினாளோ
அப்புறம் நேத்திரா மலையேற மச்சான் தயவு வேணும்... மச்சானை கொஞ்சம் கவனி ...பத்திரன் மச்சானுக்கு மறைமுகமாக சம்மதம் தெரிவித்தானோ
சரூ டியர் பரவாயில்லை.. உங்களின் பிஸி ஷெட்யூல்லயும் நேரமெடுத்து இங்கே வந்து படித்து கருத்தும் பகிர்ந்துக்கறது ரொம்ப சந்தோஷம் டியர்.Hi lotus konjam late agidthu pa
Moondru padivugalum super
Ha ha thirumana padivu seidu mothathukum vachitala aapu
Paddu neeum nallavan te
நன்றி மாSuperb writing mam