All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
ஹா.. "கோமியம்"யூட்யூப் சேனலா செம சிஸ் 😀
இதென்ன புது பழமொழி யா ..துப்பட்டாவைக் கணோம்...தொப்பியை காணோம் சூப்பர் சிஸ்டர் செம😀😀😍
ஹா ஹா அப்படியே ஒரு ஃப்ளோல எழுதறது தான் டா.. நன்றி நன்றி 💞💖💞💖💞💖
 

Priyajulian

Active member
Mam sorry late ah comments podurathukku.... Mam nethran oda reaction vera level athuvum vetkappadum bothu chance ah illa.... Villlan vinayagam fuse pudingittangala.... Wow aaru baby nethranoda paathukappu vattathukul vanthu vittala allathu paarvaivattathukul vanthuvittalla... Appada sis ippatha ella injection m nethran ku work panna aarambichirukku..... Appadiye develope aagi kondupochuna punniyama pogum..... Plzzz nethran aaru conversation konjam podunga plzzzz.... Mick super.... Unga story la vara vinayagam thavira ella characters m enakku romba pidikkum sis....athulaiyum hero, heroine vera level la pudikkum sis..... Story superrrrr, but mudiyappoguthooo romba payama irukku..... Such a wonderful, super, nice ud sis.... Wordless awesome 😘😘❤️❤️👌👌❤️❤️❤️👏👏👏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
Mam sorry late ah comments podurathukku.... Mam nethran oda reaction vera level athuvum vetkappadum bothu chance ah illa.... Villlan vinayagam fuse pudingittangala.... Wow aaru baby nethranoda paathukappu vattathukul vanthu vittala allathu paarvaivattathukul vanthuvittalla... Appada sis ippatha ella injection m nethran ku work panna aarambichirukku..... Appadiye develope aagi kondupochuna punniyama pogum..... Plzzz nethran aaru conversation konjam podunga plzzzz.... Mick super.... Unga story la vara vinayagam thavira ella characters m enakku romba pidikkum sis....athulaiyum hero, heroine vera level la pudikkum sis..... Story superrrrr, but mudiyappoguthooo romba payama irukku..... Such a wonderful, super, nice ud sis.... Wordless awesome 😘😘❤❤👌👌❤❤❤👏👏👏🙏🙏🙏
நன்றி நன்றி ப்ரியாமா 💕💞💕💞💕💞

ஆஹா.. உங்க ஃப்ரீடைம்ல தானே படிச்சு கருத்தும் போட முடியும்.. நீங்க போடறதே பெரிய சந்தோஷம்.


நேத்ரன்💖💖💖💖💖

வினாயகம்.. வெட்ட வெட்ட முளைக்கும் களை போலமா.. வேரோட பிடுங்கனும்💪💪💪..

இருவரும்.. இப்போ ரொம்ப அழுத்தமான காலகட்டத்தில இருக்காங்க .. பிரச்சனைகளை சமாளிப்பாங்க.. அவங்க ஸ்டெயில்ல..

😶‍🌫️😶‍🌫️😶‍🌫️ எனக்கும் கதை முடியப் போறது வருத்தமாத் தான் இருககு டா.. ஆனா இதுக்கு மேல இழுத்தா கதை வேற மாதிரி களத்தில போகும்.. தோனுச்சு அதான் முடிக்கலாம் நினைக்கிறேன்..

உங்க வார்த்தைகள், அனபு எல்லாமே ப்ரஷியஸ்.. நன்றி நன்றி டா💞💞💕💕💕💞💞💕💕💕
 

Thani

Well-known member
முதல் மனைவியை சாவடிச்சு அரசியலில் பெரியாள் ஆகி பணம்சம்பாதித்தது பத்தலை 😡
திரும்பவும் அதேபோல மனைவி மகளை பணத்துக்காக இப்படி செய்யுறானே இந்த வினாயகம் ஒரு பணப்பேய்😡
இப்படி பட்ட அரக்கனை அழித்து நாட்டுக்கு நலலது பண்ணத்தான் நேத்திரன் பாடுபடுறான்😀
நேத்திரனின் மனதை ஆருத்திரா புரிந்து கொள்வாளோ சீக்கிரமாய்??
ஆருத்ராக்கு நல்லநட்புக்களான பீட்டர்,தமி😀👍
ஒரு டவுட் சிஸ் 😜ஆருத்ராஅம்மாக்கும் நேத்ரனுக்கும் நெருங்கிய பந்தம் இருக்குமோ????
 

Thani

Well-known member
புகைப்பட தேர்வுகள் அனைத்தும் செம 😀படத்தை பார்க்க மனதில் சந்தோஷமும் உதட்டில் புன்னகயும் தோன்றியது 😀😍😍😍
 

தாமரை

தாமரை
முதல் மனைவியை சாவடிச்சு அரசியலில் பெரியாள் ஆகி பணம்சம்பாதித்தது பத்தலை 😡
திரும்பவும் அதேபோல மனைவி மகளை பணத்துக்காக இப்படி செய்யுறானே இந்த வினாயகம் ஒரு பணப்பேய்😡
இப்படி பட்ட அரக்கனை அழித்து நாட்டுக்கு நலலது பண்ணத்தான் நேத்திரன் பாடுபடுறான்😀
நேத்திரனின் மனதை ஆருத்திரா புரிந்து கொள்வாளோ சீக்கிரமாய்??
ஆருத்ராக்கு நல்லநட்புக்களான பீட்டர்,தமி😀👍
ஒரு டவுட் சிஸ் 😜ஆருத்ராஅம்மாக்கும் நேத்ரனுக்கும் நெருங்கிய பந்தம் இருக்குமோ????
வினாயகம் போன்ற ஆட்களும் இருக்கிறாங்க மா..

உறவுகள் சரியெல்லை எனும் போது.. நட்புக்கள் மட்டுமே உறவுகள் ஆகிடுவாங்க.. ஆருத்ரா அட்லீஸ்ட் அதுல கொடுத்து வைத்தவள்.


இல்லை மா..நா அப்படி யோசிக்கலை.. அஞ்சலா ஒரு ஆதரவற்ற பெண் அவ்ளோ தான் நேத்ரன் நல்ல முறையில் வளர்க்கப் பட்டவன்..அதனால்தான் அவன் எல்லோரையும ️ கவனிச்சு முடிவு எடுக்கறான்.❤️❤️❤️
 

தாமரை

தாமரை
புகைப்பட தேர்வுகள் அனைத்தும் செம 😀படத்தை பார்க்க மனதில் சந்தோஷமும் உதட்டில் புன்னகயும் தோன்றியது 😀😍😍😍
நன்றி மா. முகநூலில் கிடைத்தவை தான். சிலது கூகுளில் தேடி எடுப்பேன்.. 😁😁😁😁😁😁💞💞💞💞💞
 

தாமரை

தாமரை
கதையின் நகர்வு விறுவிறுப்பாக முடிவை நோக்கி செல்வது அருமை சகோ
அவனுடைய காதலை அவள் புரிந்து கொள்வாளா சகோ
😲😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி கவிதா மா. கொஞ்சம் கஷ்டம் தான்.. ☺️☺️☺️☺️☺️☺️
 

Narmadha

Bronze Winner
சிஸ்டர் கதை முடிய போகுது என்று சொன்னால், நாங்க ஆர்ப்பாட்டம் செய்ய காரணம், அந்த கதையோட கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போய் நாங்களும் உடன் பயணிப்போம் எவ்வளவு தூரம் என்றாலும் எங்களுக்கு சலிக்கவே செய்யாது, அப்படி இருக்கும் உங்கள் எழுத்துநடை👌👌👌👌👌👌👌.
நாங்களும் கதைகூடவே வருவோமா, நீங்க எங்க கூடவே வந்துட்டு இருக்க எல்லாம் முடிஞ்சிபோச்சு வீட்டுக்கு நடையை கட்டுனு சொல்லுறாமாதிரி இருக்கும், அதான் இந்த ஆர்ப்பாட்டம்.❤❤❤❤❤.
கதை நிறைவாக முடிவுற்றாலும் எங்களால அவ்வளவு எளிதாய் கதையை வெளியே போகமுடியாது sister.💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.
கடைசியில் எங்க ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேர போகிறார்கள் 💞💞💞💞 அடுத்த அத்தியாயத்திற்காக இப்போவே கார்த்திருக்கிறோம் sister.:smiley14:
 
Top