All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Thamizhselvi

Well-known member
மிக அருமையான பதிவுகள். வடசென்னைக்கென்ற ஒரு பாணியை பாக்ஷையை வாசகர்கள் படிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி சகோதரி. ஆனாலும் படிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
 

தாமரை

தாமரை
மிக அருமையான பதிவுகள். வடசென்னைக்கென்ற ஒரு பாணியை பாக்ஷையை வாசகர்கள் படிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி சகோதரி. ஆனாலும் படிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி மா.. முதல் ஐந்து பதிவுகளில் பக்கா வடசென்னை கொடுத்தேன்.. வாசகர்கள் படிக்க சிரமப்பட்டது புரிந்ததும்.. முடிந்த அளவு எளிமைப் படுத்தி தான் போடுகிறேன்.. என்ற் எண்ணியிருந்தேன.. அர்த்தம் புரிய சிரமமா இருககா தமிழ்செல்வி மா
 

saru

Bronze Winner
Oiii mami nee peter ah itandu nethuku aapu vachita pola

Deii goiyala mobila ah innatha fix panni vachiruka

🤔🤔🤔Ila ye nethu mobile ah tan akku ver anivera aaki chek seitutane netran

Vera edula ha ha kaluthuka chain edum???

irukum irukum ha ha anga
Koota vututaye kovaluuuu

Paddu ku root ah kamichu potaye poda deiii peteruuu

Analum friend yaaa❤️❤️❤️❤️ adan nethu safety parthirukan hoom
 

Chitra Balaji

Bronze Winner
Oooooooooooo இது என்னமா புது கதை avala கல்யானம் pannikka poraan போல இருக்கு அவன் solrathai பாத்தா joke ku solra maari illa.... Nizamave கல்யாணம் pannikuvenu solraa maari la இருக்கு........avaluku அதுல சுத்தமா இஷ்டம் இல்ல seriyana kovam avaluku..... Avanga கப்பல் ku enna aachi maa.... Pogaatha..... Super Super maa.... Semma semma episode
 
Top