Chitra Balaji
Bronze Winner
Semma அடி pola பூமி கை la.... அகல் ku avala தானே பூமி ku அடிபட்டு kite இருக்கு nu ஒரே kutra உணர்வு..... அந்த நளினி yum thikshi yum summave இருக்க maatengiraangale enna பேச்சி pesuraanga avala.... Ava kai சரி aagura varaikum இவங்க kudave இருக்க sollitaan athesh..... Ethuku அண்ணன் thambi yum பூமி ah paatthu payanthaanga அகல் ku எதாவது aaidumo nu.... Avanga கல்யாணம் எப்படி நடந்தது... பூமி kita poi sollitaa.... Sathiya vuku therijidichi maari yaarayo கல்யாணம் panni kuda vechi இருக்கான் nu... அந்த குடி காரனுக்கு பூமி தான் பதினஞ்சு வயசுல அவன் அம்மா vum தங்கச்சி yum ஏமாத்தி கல்யாணம் panni vechatha..... Vihan ava kita friendly pazhaga ஆரம்பிச்சி இருக்கான்... Super Super maa...semma episode