All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனுவின் "உன் கன்னக்குழியில் வீழ்ந்தவன் நானடி" - கருத்துத் திரி

Thoshi

You are more powerful than you know😊❤
All the best ka 😍😍potti kathikkum all the best 😍........ennaka ipdi oru scean rendu pera pottu thalirkinga 😲😲avanga than hero , heroine ah 😯
 

sivanayani

விஜயமலர்
மிக மிக அருமையாக இருக்கிறது அதிகாரம். தமிழக வரலாற்றில், அவளாகவே முத்தம் கொடுத்து விட்டாலே... அடடே... அருணுக்கும் சம்யுக்தாவுக்கும் இடையில் என்ன இருக்கிறது. ஐயோ... அறிய ஆவலா இவருக்கே... சீக்கிரம் வாருங்கள் தோழி. (y)(y)(y)(y)
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக மிக அருமையாக இருக்கிறது அதிகாரம். தமிழக வரலாற்றில், அவளாகவே முத்தம் கொடுத்து விட்டாலே... அடடே... அருணுக்கும் சம்யுக்தாவுக்கும் இடையில் என்ன இருக்கிறது. ஐயோ... அறிய ஆவலா இவருக்கே... சீக்கிரம் வாருங்கள் தோழி. (y)(y)(y)(y)
நன்றி சகோ... விரைவில் வருகிறேன்
 
Top