All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் துரையின் வரு கருத்து திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😁😁😁😁😁😁superb superb👌👌👌மயிலம்மா sema talk👏👏👏வாய் வலிக்காம பேசுறாங்க fm radio மாதிரி 😔 அப்பாக்கும் பையனுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும் ja ja sis அந்த dog மஹாகுட்டி தானே? பாவம் பையன் சாப்பிடகூட நேரம் இல்லாம வேலை வேலைனு போயிடுறாங்க 😢வரலக்ஷ்மி வந்தாச்சும் இதையெல்லாம் சரி செய்வாங்கனு நம்புறேன் ஆனா அவங்களும் டெரர் மாதிரி தான் இருகாங்க😔 என்ன ஆகுமோ தெரியல
a ja sis அந்த dog மஹாகுட்டி தானே?

of course yes darling
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😁😁😁😁😁😁superb superb👌👌👌மயிலம்மா sema talk👏👏👏வாய் வலிக்காம பேசுறாங்க fm radio மாதிரி 😔 அப்பாக்கும் பையனுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும் ja ja sis அந்த dog மஹாகுட்டி தானே? பாவம் பையன் சாப்பிடகூட நேரம் இல்லாம வேலை வேலைனு போயிடுறாங்க 😢வரலக்ஷ்மி வந்தாச்சும் இதையெல்லாம் சரி செய்வாங்கனு நம்புறேன் ஆனா அவங்களும் டெரர் மாதிரி தான் இருகாங்க😔 என்ன ஆகுமோ தெரியல
பாவம் பையன் சாப்பிடகூட நேரம் இல்லாம வேலை வேலைனு போயிடுறாங்க

koluppu mayilamma aki pottu pottu valarthu vachurukaanga
 
வரலக்ஷ்மி வந்தாச்சும் இதையெல்லாம் சரி செய்வாங்கனு நம்புறேன் ஆனா அவங்களும் டெரர் மாதிரி தான் இருகாங்க

200%correctu
 
S Sathya

Bronze Winner
பாவம் பையன் சாப்பிடகூட நேரம் இல்லாம வேலை வேலைனு போயிடுறாங்க

koluppu mayilamma aki pottu pottu valarthu vachurukaanga
😱😱😱😱 ellathayum maha thane saptanga mayilammave apdithan sollirukanga ☹️
 
S Sathya

Bronze Winner
வரலக்ஷ்மி வந்தாச்சும் இதையெல்லாம் சரி செய்வாங்கனு நம்புறேன் ஆனா அவங்களும் டெரர் மாதிரி தான் இருகாங்க

200%correctu
😲இந்த 200% சரி செய்றதுக்கா இல்லனா டெரர் கா sis
 
S Sathya

Bronze Winner
😬😬😬இந்த மச்சக்காளை என் செல்ல ரவுடிய கொடுமைகார பையன் ரேஞ்சுக்கு வச்சி பேசுற மாதிரி இருக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்லை இதுல இந்த வரு இவங்களுக்கு காபி அவித்த பாசிபயறு வேற குடுக்கறாங்க 😠 எதோ வரு மேல அக்கறையா கேக்குற மாதிரியும் இருக்கதால மஹாக்கு லெக் பீஸ் வேணாம்னு முடிவு செஞ்சி கட்டி போட்ருக்கேன்🤭😜
இப்பதான் ஒரு கல்யாணத்தால் மனசு வெறுத்து போயி தெருல நாயோட நாயா படுத்துருந்தேன் அதுக்குள்ள இன்னொரு இடிய இரக்கமே இல்லாம இந்த பச்ச கொழந்த மேல இறக்கிடிங்களே 😭😭😭இப்போ நான்தான் drunken monkey ஆகிடுவேன் போலருக்கு இந்த குட்டி பாப்பா எவ்ளோ தான் தங்குவேன் நேத்துதான் ரெயின்போ கனவா கண்டேன் இன்னைக்கு எல்லாமே பொசுங்கி போச்சு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
S Sathya

Bronze Winner
கடனை திருப்பி குடுக்க முடியாததுனால தான் வரு பொண்ண கல்யாணம் செஞ்சி வச்சங்களா ரொம்ப கொடுமையான விஷயம்
 
Status
Not open for further replies.
Top