All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
யாருமா அந்த தலைவி....ஒரு வேலை தலைவலின்னு சொல்லணுமோ
🤫🤫🤫 தலைவி காதுல mattum இது விழுந்துச்சு உங்க nilamai என்னாகும்nu என்னால urudhiya சொல்லமுடியாது
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤫🤫🤫 தலைவி காதுல mattum இது விழுந்துச்சு உங்க nilamai என்னாகும்nu என்னால urudhiya சொல்லமுடியாது
pakalaam parkalam...
 

vasaninadarajan

Bronze Winner
அட்ரஸ் சொல்லுங்கள் (கேட்டுட்டேன்)
என்ன ரைட்டர்ஜீ நீங்கள் அட்ரஸை நீங்கள்தான் சொல்லுனும் நான் பிராது மட்டும் கொடுத்து இருக்கிறேன் சத்யா மேலே
 

S Sathya

Bronze Winner
உடனே சங்க உறுப்பினர்கள் அனைவரும் வந்து சத்யாக்கு தக்க தண்டனை தர வேண்டுகிறேன்😔😔
😭😭😭 ஏன் sis ஏன் நான் என்ன thappu senjen why me
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ரைட்டர்ஜீ நீங்கள் அட்ரஸை நீங்கள்தான் சொல்லுனும் நான் பிராது மட்டும் கொடுத்து இருக்கிறேன் சத்யா மேலே
sari vidunga ji...naan antha philip kadan karana ungakitta anuparen...nenenga ippadi ippadinu solli adress vangi thara sollunga....
 

vasaninadarajan

Bronze Winner
namma secret agent philip ah vachu ketu sollunganu sonna...enna sis ippadi panniteenga...ippa avanga odi olinchupppangale ...enna panna...
அய்யோ அப்படியா நான் தப்பு பண்ணிட்டேன் இந்த கைபுள்ளையை மன்னிச்சு மன்னிச்சு ரைட்டர்ஜீ!!!😖😖😉😔😔
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ அப்படியா நான் தப்பு பண்ணிட்டேன் இந்த கைபுள்ளையை மன்னிச்சு மன்னிச்சு ரைட்டர்ஜீ!!!😖😖😉😔😔
athellam mudiyathu...neenga seitha kutrathirkku...neenga sonna athe marathil katti vaithu.....
 
Status
Not open for further replies.
Top