All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
என் சிங்கம் permission la கேக்கமாட்டாங்க எல்லாமே information தான்...எனக்கும் ஒரு information குடுத்துருக்கலாம்

விடுங்க சிஸ் உங்க கையறாதான் சையு கட்டிக்க போறானே
அந்த கயிறை......😬😬😬😬😬
அட கொடுமையே அழுகணுமா சிரிக்கணுமானே தெரிலயே ரெண்டும் ஒரே நேரத்துல சேர்ந்து வருதே நான் என்ன பண்ணுவேன் 😭😁😭
 

S Sathya

Bronze Winner
ஓஹோ சம்யு அப்பா கம்பெனி லாஸ் chaiyukku தெரிஞ்சிருக்கு அப்டினா அது வர்மா இல்லனு conform செஞ்சிக்கலாமா ja ja sis?

irukkalam irukkalaam :p:p:p
🤔🤔🤔🤔
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த கயிறை......😬😬😬😬😬
அட கொடுமையே அழுகணுமா சிரிக்கணுமானே தெரிலயே ரெண்டும் ஒரே நேரத்துல சேர்ந்து வருதே நான் என்ன பண்ணுவேன் 😭😁😭
Saiyu paati kitta koduthirukken sis..innum avan thaan veetuke pogalaye...ponathum katti vittuduvaanga...so no worries ok...cheer up
 

S Sathya

Bronze Winner
நீங்க லூசு மாதிரி பேச ஆரம்பிச்சுடீங்கனு உங்க டவுட் இல்ல...சம்யுவை சொன்னேன் மா சம்யு வா சொன்னேன்

;););)
ஹப்பாடா.... நல்la வேலை எங்க நம்மள பத்தின உண்மை தெரிஞ்சி போச்சோனு கொஞ்சம் பயந்துட்டேன்
 

S Sathya

Bronze Winner
ஐயோ ஐயோ பாருங்க சிஸ் போயி...நான் உங்ககிட்ட மெம்பெர்ஷிப் கார்ட் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு...போய் கமெண்ட் செக்ஷன்ல பாருங்க...

:p:p:p
🤯🤯🤯🤯🤯🤯
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பாடா.... நல்la வேலை எங்க நம்மள பத்தின உண்மை தெரிஞ்சி போச்சோனு கொஞ்சம் பயந்துட்டேன்
hahaha...romba nallathu romba nallathu....
19952
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba late sathya sis...eppo keten membership card...mothala poyi antha card eduthu anuppunga...enga biriyani poduraanganu kettu vera sollanum ...namma polaam...nalaikku vera sunday
 
Status
Not open for further replies.
Top