All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
எப்போவும் போலவே இன்றும் ud (y)(y)(y)என் தங்கம் எவ்ளோ வேலை பாக்குறாங்க ஒரு 3 நாள் office வராம இருந்தது ஒரு குத்தமா இல்ல குத்தமாங்குறேன் p.a வேலை பாக்குற சம்யு சொல்லாம கொள்ளாம பெங்களூரு ஓடிடுவாங்கலாம் ஆனா m.d பையன் போகக்கூடாதாம் இதெல்லாம் எங்க ஊரு சட்ட திட்டப்படி நியாயமே இல்லை.சம்யு ஒரு லூசுன்னு இப்போதான் madamku தெரியுதாம் பேய்க்காச்சும் பயப்படுறாங்கலே இதை use பண்ணி ஸம்யுவை ஓட ஓட விரட்டுறேன்.nu gui பேய் இறக்குறேன். Jaja நீங்க நம்ம ஜெகன் மோஹினி anabelle pisasellam கூட்டிகிட்டு வாங்க நீங்க chaiyu side nu சொல்லிருக்கீங்க அதனால இதையெல்லாம் senjithaan ஆகணும்.
இன்னைக்கு நான் chaiyu மேல கொஞ்சமா குட்டியா கோவமா இருக்கேன் இங்க ஒரு பல்லுமுளைக்காத குட்டி குழந்தை 24hours chaiyu chaiyu னு ஜபம் செஞ்சிடிருக்கேன் ஆனா உங்களுக்கு அந்த சம்யு பொட்டு வைக்காததுதான் பிரச்சனையா? 😢😢😢😢😢😭😭😭😭😭😭
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சம்யுவை விரட்டறது இருக்கட்டும்... ...நீங்க போய் மம்மு சாப்டுட்டு துளிலே போய் சாச்சுக்கங்க ... இல்ல நான் ஜகன்மோகினி பேய கூட்டுட்டு வரேன் பாப்பா....என் செல்லம் இல்ல...நீங்க அதுக்கெல்லம் சரிபட்டு வர மாட்டிங்க...ஏன்னா நீங்க பச்சை குழந்தை பாருங்க...நோ ஸ்டொமக் பர்னிங் ஓகே....
:sleep::sleep::sleep:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க ponaaru namba hero sir மூணு நாள்.... Avvallavu secret ah vechi irukaaru..... Samyu தான் மண்டை kaanji poita.... Velai vera ஜாஸ்தி.... அவன் தாணு nu. தெரியாமல் பேய் nu. பயந்து 😊😊😊😊😊😊 avala vittutu avana pudichikanum ah ivala..... ஏன் pottu இல்லமல் இருந்தா என்ன...... அவன் ஏன் avala pottu vechikitu வந்த pothu appadi பாத்தான்.... Super Super maa...
askku bushku ....enkiyooo naan sollamatene....unkallukum solla maaten..sathyakum solla maaten....:smiley57::smiley57::smiley57:
 
S Sathya

Bronze Winner
சம்யுவை விரட்டறது இருக்கட்டும்... ...நீங்க போய் மம்மு சாப்டுட்டு துளிலே போய் சாச்சுக்கங்க ... இல்ல நான் ஜகன்மோகினி பேய கூட்டுட்டு வரேன் பாப்பா....என் செல்லம் இல்ல...நீங்க அதுக்கெல்லம் சரிபட்டு வர மாட்டிங்க...ஏன்னா நீங்க பச்சை குழந்தை பாருங்க...நோ ஸ்டொமக் பர்னிங் ஓகே....
:sleep::sleep::sleep:
அப்பாடா நான் பச்சை குழந்தைனு உலகத்தை நம்ப வைக்க என்னென்ன bit போட வேண்டிருக்கு 🤪🤪🤪 நான் green sand nu indha worldku kaththi kooppadu pottu arivippu kuduththa enatharumai ethirkatchi thalaivi ja ja avargalukku:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::smiley3::smiley3::smiley3::smiley3:
 
Chitra Balaji

Bronze Winner
askku bushku ....enkiyooo naan sollamatene....unkallukum solla maaten..sathyakum solla maaten....:smiley57::smiley57::smiley57:
எப்போ இருந்தாலும் solli thaan ஆகனும் மேடம் 😊 😊 😊 😊 😊 😊 😊 😊.... Thappikka முடியாது
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாடா நான் பச்சை குழந்தைனு உலகத்தை நம்ப வைக்க என்னென்ன bit போட வேண்டிருக்கு 🤪🤪🤪 நான் green sand nu indha worldku kaththi kooppadu pottu arivippu kuduththa enatharumai ethirkatchi thalaivi ja ja avargalukku:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::smiley3::smiley3::smiley3::smiley3:
Amamaa....Pacha Mannu....naan sedi vachu valakkalaamnu irukken:p:p:p:p
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாடா நான் பச்சை குழந்தைனு உலகத்தை நம்ப வைக்க என்னென்ன bit போட வேண்டிருக்கு 🤪🤪🤪 நான் green sand nu indha worldku kaththi kooppadu pottu arivippu kuduththa enatharumai ethirkatchi thalaivi ja ja avargalukku:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::smiley3::smiley3::smiley3::smiley3:
Ethirkachi???? Avvvvv:cry::cry::cry::cry:
 
Status
Not open for further replies.
Top