நீங்க ஒளிஞ்சா மாதிரி அவனும் எங்கியோ போயி ஒளிஞ்சுட்டான் சிஸ் ...பொண்ணு வீட்டுக்காரங்க பதில் இன்னும் வரல...சந்தடி சாக்குல நான் அதை மறந்துடுவேன்னு மட்டும் நினைத்து விடாதீர்கள் சிஸ்பாவி பையன் அப்போதே லவ்வ சொல்லி இருக்கலாம் சம்யுவா அவன் லவ் பண்ணிய விசயத்தை கண்டுபிடித்து வர அளவுக்காக மறைந்து வைப்பான்!!! சார் எங்கே போய் ஒளிந்து கொண்டார்????