All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இப்போ என் டார்லிங்க்கு கல்யாணம் ஆகிட்டா கவலைல இருக்கதால துரை பையன பாக்கணும்னு நெனைக்கிறேன் sis அதுல ஒரு டீ நாளைக்கு போடுங்க please
Saiyu enna panranu parthidalaamnu irukken sis..athuvara Durai achum polachu pogattum...(Kolli kannula irunthu en herova kaapathave naan kastapaduren...en mutha hero ippo drunken monkey...rendavathu vadivelu...enna aga pogutho.....)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷவாவோட கல்யாண பேச்சு நடந்தது chaiyu க்கு எப்படி தெரியும் ja ja sis அப்டினா அந்த பூங்கால இருந்தா ரெண்டு கண்ணு chaiyu தானா????
onnayum vittu vaikka maateengala..naan ennathaan panna..oru supense vaikka mudiyuthaa...s sis..namma chellam thaan...kathaliya parka parkuku vantha...avanga odi pidichu vilayatittu...loosu....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐ அப்டினா நான் ரொம்பவே சுதந்திரமா என்னோட வேலைய பாக்கலாமா 😍😍😍
double triple sssssssssssssssss
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.ஹிஹிஹி சையு பையனும் காதலில் விழுந்தவன்தானா??? பயப்புள்ள என்னமா ஆக்ட் பண்ணினான் அப்பா சாமி உலகமாகா நடிப்புடா!!! அடப்பாவி சம்யு டார்லிங் பார்த்து இப்படி ஒரு லவ்டா???!!!! நான் கூட சையு டெரர்பீஸ்னு நினைந்தனே சையு டம்மிபிஸ்ஸா????
 

S Sathya

Bronze Winner
Saiyu enna panranu parthidalaamnu irukken sis..athuvara Durai achum polachu pogattum...(Kolli kannula irunthu en herova kaapathave naan kastapaduren...en mutha hero ippo drunken monkey...rendavathu vadivelu...enna aga pogutho.....)
Rowdy nu sonninga ippo vadivelu soldringa😭😭😭😭😭en chella kuttingala en ipdi kastapaduthuringa sis
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு.ஹிஹிஹி சையு பையனும் காதலில் விழுந்தவன்தானா??? பயப்புள்ள என்னமா ஆக்ட் பண்ணினான் அப்பா சாமி உலகமாகா நடிப்புடா!!! அடப்பாவி சம்யு டார்லிங் பார்த்து இப்படி ஒரு லவ்டா???!!!! நான் கூட சையு டெரர்பீஸ்னு நினைந்தனே சையு டம்மிபிஸ்ஸா????
ஹிஹிஹி சையு பையனும் காதலில் விழுந்தவன்தானா???

ஹிஹிஹி ama sis
 
Status
Not open for further replies.
Top