All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
எதுஉஉஉ ஸம்யுவை குளத்துல தள்ளினதே chaiyu தானா 😁😁😁😁😁 அட என் செல்லமே அப்டினு மொதல்ல ரொம்பவே சந்தோசபட்டேன் கடைசில வலைய வச்சி காப்பாத்திட்டாங்க 😭😭😭 என்ன ஒரு மாஸ்டர் பிளான் குமரகம் குளத்துலயும் அதே மாதிரி வலை இருந்துருக்கு இது தெரியாம அந்த மெண்டல் சம்யு என்னமோ அவங்களால தான் chaiyu உயிர் பொழச்சாங்கனு என்ன ஒரு பெருமை அடிச்சிக்கிட்தாங்க 🤭🤭🤭chaiyu thanks சொன்னதுக்கான மர்மம் இதுதானா அட எல்லா செல்லமே என்ன ஒரு அறிவு என்ன ஒரு தெளிவு 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘அருமை அருமை அருமை
 

S Sathya

Bronze Winner
என்ன sis idhu en darling பையன மாட்டு வண்டி ஓட்ட வச்சிட்டீங்க அப்டினு கோவமா கேக்கலாமனு நெனச்சி முடிக்கிறதுக்குள்ள chaiyu race la first வந்தாங்கனு சொல்லி என்னை கூல் செஞ்சிட்டிங்க அதனால உங்களுக்கு விட்டுடுறேன் 😜😜😜இன்னும் எவ்ளோ திறமையை தான் என் செல்லம் வச்சிருக்காங்கனு தெரியல 👏👏👏😇😇😇
சம்யுக்கு இருக்க வாய்க்கு 😠😠😠என்ன ஒரு பேச்சு 🔥🔥🔥எப்ப பாத்தாலும் ஜொள்ளு விட வேண்டியது இப்போ மட்டும் உவேக் சொல்லுறாங்க இந்தம்மா மெண்டல்ங்கிறது இவங்க அடிக்கடி prove பண்ணிக்கிறாங்க 🤭🤭🤭
என் செல்லம் கலர் கலர் கண்ணாடி போட்டாலும் சிலுக்கு சட்டை போட்டு பஞ்சுமிட்டாய் விக்கிறவங்க மாதிரி இருந்தாலும் செமயா இருப்பாங்க 😍 ja ja sis en darling இந்த லுக்லயும் அடிச்சிக்க ஆளே இல்லனு சொல்ற மாதிரி ரொம்ப சூப்பரா இருக்குறதால உங்களோட இந்த சித்து விளையாட்ட நான் போன போகுதுனு இந்த ஒரு தடவ விட்டுடுறேன் இன்னொரு தடவை பஞ்சு மிட்டாய் பிளான் செஞ்சிங்கனு கேள்விப்பட்டேன்ன்ன்ன் என்னை நடக்கும்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் அவ்ளோதான்
 

S Sathya

Bronze Winner
ஓஓஓஓஹ்ஹ்ஹோஹோ அந்த மெண்டல் மட்டும் முடிவு எடுத்துட்டா போதுமா அப்பறோம் என் டார்லிங் எதுக்கு இருக்காங்க 😏😏😏என் செல்லத்தின் முடிவே அந்த eshwaranin mudivu😜😜😜
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. எல்லாம் நடிப்பா???!!!!!???? அப்போ குளத்தில் விழுந்து தத்தளித்தது எல்லாம் நடிப்பாக???!! அடப்பாவி சைதன்யா அந்த அப்பாவி பொண்ணு சம்யுவை ரொம்ப கொடுமை படுத்துறீயே!!!! மறுபடியும் போட்டோ ஷுட்டாக அந்த பச்சமண்ணை டார்ச்சர் பண்ணுறீயே நியாயமா???
 

S Sathya

Bronze Winner
சூப்பர் பதிவு. எல்லாம் நடிப்பா???!!!!!???? அப்போ குளத்தில் விழுந்து தத்தளித்தது எல்லாம் நடிப்பாக???!! அடப்பாவி சைதன்யா அந்த அப்பாவி பொண்ணு சம்யுவை ரொம்ப கொடுமை படுத்துறீயே!!!! மறுபடியும் போட்டோ ஷுட்டாக அந்த பச்சமண்ணை டார்ச்சர் பண்ணுறீயே நியாயமா???
ஆமாம் sis அந்த மெண்டல் சம்யு நடிப்புல 2ஆஸ்கார் வாங்கிட்டதால chaiyu பையணும் வாங்கணும்னு ஆசைப்பட்டாங்க அதனால தான் வலை இருந்தும் மூழ்கி போறமாதிரி நடிச்சாங்க 🤭எப்படி என் செல்லத்தோட நடிப்பு 😜😜😜Photo shoot torture இல்லை sis அது ஒரு அழகியல் கவிதை♥
 
Status
Not open for further replies.
Top