All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
துண்டு எல்லாம் இல்ல ஜி...பெரிய போர்வை எடுத்து போய் போட்டு உங்களுக்கும் மகேஷ் சீஸ் க்கும் சேர்ந்து இடம் போட்டு வச்சிருக்கோம் ஜி நானும் சத்யாவும் 🤪🤪🤪🤪
ஹிஹிஹி அப்படி ஆகட்டும் சாப்பாட்டை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் சொன்ன ஐயிட்டம்யெல்லாம் போடுவீர்கள்தானே!!! ஏதேனும் ஒன்று குறைந்தால் நான் சாப்பிடமால் போய் விடுவேன் ஆ
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாம்பு கால் சூப் குடுக்காம ஏமாத்திட்டாங்க 😭😭😭
அதெல்லாம் பொள்ளாச்சில குடுக்க மாட்டார்களாம் பா..விசாரிச்சிட்டேன்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹிஹிஹி அப்படி ஆகட்டும் சாப்பாட்டை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் சொன்ன ஐயிட்டம்யெல்லாம் போடுவீர்கள்தானே!!! ஏதேனும் ஒன்று குறைந்தால் நான் சாப்பிடமால் போய் விடுவேன் ஆ
என்ன ஐட்டம்.... எப்போ சொன்னேன்...ஒரு வேளை கனவு கண்டீங்களோ...இன்னும் நான் சொல்லவே இல்ல சிஸ்...:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 

S Sathya

Bronze Winner
Ja ja sis chaiyu andha photos publish aanapram ennoda annai valarppu apdi illayenu manasula nenaippanga but adhukku yeththa mathiri illama first andha beach incident lerndhu adikkadi samyukitta *** idhethan pannanga appolam avanga amma valarppu avangalukku gyabagam varalaya?
 

vasaninadarajan

Bronze Winner
ரை
நாங்க உளவுத்துறை இல்லாமையே கண்டுபுடிச்சிட்டோம் 🤭🤭🤭🤭🤪🤪🤪
.ரைட்டர்ஜீ அந்த உளவுதுறையின் தலைவியே நீங்கள்தானே என்ன என்னை மட்டும் சத்யா சீஸ்க்கு மாட்டிவிடுறீர்கள் சும்மாவே அது பிரச்சனை பண்ணும் நீங்கள் வேற கோர்ந்துவிடுறீர்கள்???!??!! சம்யு கல்யாணம் முடியும்வரை நான் அமைதியாக பிரச்சனை பண்ணமாட்டேன்ஜிஜிஜிஜிஜி
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ja ja sis chaiyu andha photos publish aanapram ennoda annai valarppu apdi illayenu manasula nenaippanga but adhukku yeththa mathiri illama first andha beach incident lerndhu adikkadi samyukitta *** idhethan pannanga appolam avanga amma valarppu avangalukku gyabagam varalaya?
எனக்கும் கோபம் கோபமா வருது...சையுக்கிட்ட நாக்கை புடுங்கிகிற மாதிரி நல்லா நாலு வார்த்தை கேட்குறேன் சிஸ்....:(:mad::mad:👿👿👿👿👿👿
 

vasaninadarajan

Bronze Winner
என்ன ஐட்டம்.... எப்போ சொன்னேன்...ஒரு வேளை கனவு கண்டீங்களோ...இன்னும் நான் சொல்லவே இல்ல சிஸ்...:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
அய்யோ ரைட்டர்ஜியே குழம்பும்படி இந்த சைதன்யா சூனியம் பண்ணிவிட்டனே அய்யோ
 

S Sathya

Bronze Winner
என்ன ஐட்டம்.... எப்போ சொன்னேன்...ஒரு வேளை கனவு கண்டீங்களோ...இன்னும் நான் சொல்லவே இல்ல சிஸ்...:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
Ennenna item poduvanganu solliye aaganum idhellam therinchikka vendiyadhu enga urimai yenna sapdaporadhu naangathan sis solla vendiyadhu ungal kadamai
 
Status
Not open for further replies.
Top