All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
எது எது அந்த சம்யு குழந்தை புள்ள என் டார்லிங் road roller aa😠😠😠 என்ன ஒரு அநியாயமான உவமை இதெல்லாம் அந்த கடவுளுக்கே பொறுக்காது எப்டியோ அந்த
அரை மெண்டலுக்கு அதிசயமா அறிவுக்கண் பளிச்சிட்டு என் செல்லத்த காப்பாத்திட்டாங்க அதனால சம்யுவை இந்த ஒரு தடவ மட்டும் போனாபோகுதுனு மன்னிச்சு விடுறேன் 🤭🤭🤭 ஆனாலும் chaiyu வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிருக்காங்க இதுக்கு பின்னாடி ஏதாச்சும் உள்குத்து இருக்குமா??? 🤔
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த டோனா ஜான் எதிர்பார்ப்பாங்கனு சொல்லி சொல்லியே chaiyu நெஜமாவே அவருக்கு பிடிச்சதை சம்யுக்கு வாங்கி தராங்களோனு எனக்கு சந்தேக சந்தேகமா வருது 😤😤😤இதெல்லாம் உண்மையா ja ja sis சம்யு மனசாட்சி ஒரு உண்மை விளம்பி எனக்கு ரொம்பவே பிடிச்சுது ரொம்ப சிரிப்பு வந்துச்சு சம்யு மனசாட்சிக்கு 👏👏😘😘
 

S Sathya

Bronze Winner
சம்யு அவங்க அப்பா பிசினஸ் பார்த்துக்காததுக்கு அப்டி என்ன ரீசன் இருக்கும் 🤔🤔🤔ஒன்னும் புரியலே 👀
சம்யு தம்பி எப்போ வெளில வருவாங்க sis?
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Nice episode.. Samyu ve kaapaathi taala avana.... அந்த thanks la enna irunthuthu..... இத்தாலி poitaangala avanga.... கல்யானம் கலை kattidichi.... A ava appayum கொஞ்சம் சமாதானம் aaitaanga போல.... Ava மனசாட்சி pesinathu semma
Aama sis..kalayanathukku ellorukkum invitation irukku..ellorum varanumnu Saithanyavoda order sis
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது எது அந்த சம்யு குழந்தை புள்ள என் டார்லிங் road roller aa😠😠😠 என்ன ஒரு அநியாயமான உவமை இதெல்லாம் அந்த கடவுளுக்கே பொறுக்காது எப்டியோ அந்த
அரை மெண்டலுக்கு அதிசயமா அறிவுக்கண் பளிச்சிட்டு என் செல்லத்த காப்பாத்திட்டாங்க அதனால சம்யுவை இந்த ஒரு தடவ மட்டும் போனாபோகுதுனு மன்னிச்சு விடுறேன் 🤭🤭🤭 ஆனாலும் chaiyu வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிருக்காங்க இதுக்கு பின்னாடி ஏதாச்சும் உள்குத்து இருக்குமா??? 🤔
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த டோனா ஜான் எதிர்பார்ப்பாங்கனு சொல்லி சொல்லியே chaiyu நெஜமாவே அவருக்கு பிடிச்சதை சம்யுக்கு வாங்கி தராங்களோனு எனக்கு சந்தேக சந்தேகமா வருது 😤😤😤இதெல்லாம் உண்மையா ja ja sis சம்யு மனசாட்சி ஒரு உண்மை விளம்பி எனக்கு ரொம்பவே பிடிச்சுது ரொம்ப சிரிப்பு வந்துச்சு சம்யு மனசாட்சிக்கு 👏👏😘😘
எது எது அந்த சம்யு குழந்தை புள்ள என் டார்லிங் road roller aa

kulantha pullaya athuvum paal kudi maaratha pacha mannai poi nasukinaa ava road rollernu thaane solluvaa.ethula enna sis thappu???
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது எது அந்த சம்யு குழந்தை புள்ள என் டார்லிங் road roller aa😠😠😠 என்ன ஒரு அநியாயமான உவமை இதெல்லாம் அந்த கடவுளுக்கே பொறுக்காது எப்டியோ அந்த
அரை மெண்டலுக்கு அதிசயமா அறிவுக்கண் பளிச்சிட்டு என் செல்லத்த காப்பாத்திட்டாங்க அதனால சம்யுவை இந்த ஒரு தடவ மட்டும் போனாபோகுதுனு மன்னிச்சு விடுறேன் 🤭🤭🤭 ஆனாலும் chaiyu வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிருக்காங்க இதுக்கு பின்னாடி ஏதாச்சும் உள்குத்து இருக்குமா??? 🤔
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த டோனா ஜான் எதிர்பார்ப்பாங்கனு சொல்லி சொல்லியே chaiyu நெஜமாவே அவருக்கு பிடிச்சதை சம்யுக்கு வாங்கி தராங்களோனு எனக்கு சந்தேக சந்தேகமா வருது 😤😤😤இதெல்லாம் உண்மையா ja ja sis சம்யு மனசாட்சி ஒரு உண்மை விளம்பி எனக்கு ரொம்பவே பிடிச்சுது ரொம்ப சிரிப்பு வந்துச்சு சம்யு மனசாட்சிக்கு 👏👏😘😘
அரை மெண்டலுக்கு அதிசயமா அறிவுக்கண் பளிச்சிட்டு என் செல்லத்த காப்பாத்திட்டாங்க

Ava eppo sis arai mentala irunthaa....mulu mentalnu thaane neenga sonnathaa recent review solluthu
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது எது அந்த சம்யு குழந்தை புள்ள என் டார்லிங் road roller aa😠😠😠 என்ன ஒரு அநியாயமான உவமை இதெல்லாம் அந்த கடவுளுக்கே பொறுக்காது எப்டியோ அந்த
அரை மெண்டலுக்கு அதிசயமா அறிவுக்கண் பளிச்சிட்டு என் செல்லத்த காப்பாத்திட்டாங்க அதனால சம்யுவை இந்த ஒரு தடவ மட்டும் போனாபோகுதுனு மன்னிச்சு விடுறேன் 🤭🤭🤭 ஆனாலும் chaiyu வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிருக்காங்க இதுக்கு பின்னாடி ஏதாச்சும் உள்குத்து இருக்குமா??? 🤔
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த டோனா ஜான் எதிர்பார்ப்பாங்கனு சொல்லி சொல்லியே chaiyu நெஜமாவே அவருக்கு பிடிச்சதை சம்யுக்கு வாங்கி தராங்களோனு எனக்கு சந்தேக சந்தேகமா வருது 😤😤😤இதெல்லாம் உண்மையா ja ja sis சம்யு மனசாட்சி ஒரு உண்மை விளம்பி எனக்கு ரொம்பவே பிடிச்சுது ரொம்ப சிரிப்பு வந்துச்சு சம்யு மனசாட்சிக்கு 👏👏😘😘
ஆனாலும் chaiyu வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிருக்காங்க இதுக்கு பின்னாடி ஏதாச்சும் உள்குத்து இருக்குமா???
Saiyu ethu pesinalum senjalum ulkuthu veli kuthu ellam thaan sis...neengathaan avana romba nambureenga...
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது எது அந்த சம்யு குழந்தை புள்ள என் டார்லிங் road roller aa😠😠😠 என்ன ஒரு அநியாயமான உவமை இதெல்லாம் அந்த கடவுளுக்கே பொறுக்காது எப்டியோ அந்த
அரை மெண்டலுக்கு அதிசயமா அறிவுக்கண் பளிச்சிட்டு என் செல்லத்த காப்பாத்திட்டாங்க அதனால சம்யுவை இந்த ஒரு தடவ மட்டும் போனாபோகுதுனு மன்னிச்சு விடுறேன் 🤭🤭🤭 ஆனாலும் chaiyu வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிருக்காங்க இதுக்கு பின்னாடி ஏதாச்சும் உள்குத்து இருக்குமா??? 🤔
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த டோனா ஜான் எதிர்பார்ப்பாங்கனு சொல்லி சொல்லியே chaiyu நெஜமாவே அவருக்கு பிடிச்சதை சம்யுக்கு வாங்கி தராங்களோனு எனக்கு சந்தேக சந்தேகமா வருது 😤😤😤இதெல்லாம் உண்மையா ja ja sis சம்யு மனசாட்சி ஒரு உண்மை விளம்பி எனக்கு ரொம்பவே பிடிச்சுது ரொம்ப சிரிப்பு வந்துச்சு சம்யு மனசாட்சிக்கு 👏👏😘😘
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த டோனா ஜான் எதிர்பார்ப்பாங்கனு சொல்லி சொல்லியே chaiyu நெஜமாவே அவருக்கு பிடிச்சதை சம்யுக்கு வாங்கி தராங்களோனு எனக்கு சந்தேக சந்தேகமா வருது

en sis varum kala manivikku avlo periya aalu oru paasi maalai vangi tharalana john solrathu irukkatum, intha samookam enna sollum...samyu solra maathiri kanjapaya nu thoothathu???
 
Status
Not open for further replies.
Top