All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
என்னஜி பொசுக்குன்னு என்னை கை காட்டி விட்டிர்கள் ...மீ பச்சை மண்ணு சீஸ் பச்சை மண்ணு
யார் அது சம்யு டார்லிங் மட்டும்தான் பச்சை மண்ணு நீங்கள் இல்லை
 

vasaninadarajan

Bronze Winner
அதெல்லாம் இல்லை sis நீங்க ஸம்யுவை நம்பாதீங்க அவங்ககிட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு அது நல்லதா இருந்தா no problem but வேற மாதிரி இருந்தா...... so அதுவரைக்கும் நீங்க ஸம்யுவை வில்லி list லயே வைங்க
அச்சோ இந்த சத்யா ரைட்டர்ஜீக்கே டஃப் கொடுக்குதே
 

vasaninadarajan

Bronze Winner
அதெல்லாம் இல்லை sis நீங்க ஸம்யுவை நம்பாதீங்க அவங்ககிட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு அது நல்லதா இருந்தா no problem but வேற மாதிரி இருந்தா...... so அதுவரைக்கும் நீங்க ஸம்யுவை வில்லி list லயே வைங்க
நோ நோ என் செல்லம் ஸ்வீட்டார்லிங் சம்யு
 

Maheஸ்

Well-known member
Arrange pannavum covid nala....tea vadai biriyani ellam thara maatangalaam
அப்படினா கொரனா முடிஞ்சதும் meeting வச்சுக்கலாம் பா 😔😔😔
( ஏன்னா நமக்கு பிரியாணி முக்கியம் பா 😜😜😜)
 
Status
Not open for further replies.
Top