All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello.... Excuse me.... Naa kekavelaiye உன்ன யாரு கள்ள ஓட்டு poda சொன்னா
நீங்க வரணும்னு ஆசைப்பட்டு சட்டத்தை மீறி கள்ள ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்தால்...:mad::mad::mad::mad:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டர்ஜீ பதிவு இன்னும் வரல????!!! வர வர நீங்கள் சரியில்லை
எப்படி ஜி எல்லோரும் கடையை காலி பண்ணிய டைம் கரெக்ட் ஆஹ் என்ட்ரி குடுக்கறீங்க ஜி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

vasaninadarajan

Bronze Winner
நா வர வர எல்லாம் இல்லை ஜீ..முதலில் இருந்தே சரில்லை ஜி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இல்லையே குட் ரைட்டர்ஜியாக இருந்தீர்கள் இந்த சத்யாஜி கூட சேர்ந்து பேட்ரைட்டர்ஜி ஆகிவிட்டீர்களே
 

vasaninadarajan

Bronze Winner
எப்படி ஜி எல்லோரும் கடையை காலி பண்ணிய டைம் கரெக்ட் ஆஹ் என்ட்ரி குடுக்கறீங்க ஜி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அச்சோ நான் சண்டைக்கு வரல எனக்கு பதிவு வேண்டும்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டர்ஜீ பதிவு இன்னும் வரல????!!! வர வர நீங்கள் சரியில்லை
கொஞ்சம் வேலை ஜி...பாதிதான் முடிஞ்சிருக்கு ஜீ ....(தெரிய தனமா சம்யு சங்கத்துல சேர்த்துட்டு .. நம்ம உசுர குடிக்கறாங்களே )😟😟😟
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லையே குட் ரைட்டர்ஜியாக இருந்தீர்கள் இந்த சத்யாஜி கூட சேர்ந்து பேட்ரைட்டர்ஜி ஆகிவிட்டீர்களே
இன்னும் நம்ம நம்ப ஆளுக இருகாங்க..நடத்துடா நீ கைப்புள்ள :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

vasaninadarajan

Bronze Winner
கொஞ்சம் வேலை ஜி...பாதிதான் முடிஞ்சிருக்கு ஜீ ....(தெரிய தனமா சம்யு சங்கத்துல சேர்த்துட்டு .. நம்ம உசுர குடிக்கறாங்களே )😟😟😟
போங்க போங்க உங்க பேச்சி கா நான் போய் சைதான்யா கட்டிசியில் சேர்ந்துவிடுகிறேன் காகா பிரியாணி கிடைக்கும்😝😁
 
Status
Not open for further replies.
Top