All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
இந்த சம்யு chaiyuva வெறுக்குறாங்கலாம் ஆனா chaiyu வீட்டு சாப்பாடு மட்டும் நல்லா வெளுத்துகட்டுவாங்கலாம் என்ன ஒரு அக்கிரமம்

நடிக்க சொல்லி கூட்டிட்டு வந்தாச்சு...அதுக்கு சரியாய் நடிக்க வேண்டாமா..அது ஒரு குத்தமா சீஸ் .
இந்த சம்யு overacting pannuranga sis thappithavari maattikitangana en darling than thiruttumuzhi muzhichi samalikkanum ithellam thevaiya sollunga chaiyu indha loosu samyuva vachi evlo risk thaan eduppanga?
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாபஸ் வாங்கினாலும் சொன்னது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு sis சாப்பாடு இல்லையேல் நான் இல்லை அண்ணலக்ஷ்மியை கிடைச்சாலும் இல்லனாலும் வெறுக்கக்கூடாதுனு எங்க முப்பாட்டி எனக்கு சொல்லிருக்காங்க 😢
ஐயோ இந்த பாடி(paati) typo pa) தொல்லை வேற...
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சம்யு overacting pannuranga sis thappithavari maattikitangana en darling than thiruttumuzhi muzhichi samalikkanum ithellam thevaiya sollunga chaiyu indha loosu samyuva vachi evlo risk thaan eduppanga?
வேணாம்னு விட்டுட சொல்லுங்க சீஸ்..விஸ்வா இருக்கான் சம்யு வ பார்த்துக்க
 
S Sathya

Bronze Winner
இதுக்குதான் நான் முன்னாடியே chaiyu கிட்ட சொன்னேன் செல்லக்குட்டி நான் daily 4times தான் சாப்பிடுவேன் ஆனா சம்யு 6times சாப்பிடுவாங்க அவங்கள reject செஞ்சிடுங்கனு சொன்னேன் அந்த அரைமெண்டல் சம்யு எதோ மாயமந்திரம் செஞ்சி chaiyuva madakkittanga😢😢😢

உங்க மந்திர கயிறு கூட வேலை செய்யல போல சீஸ் ...சோ பரிதாபம்...போய் ஓரமா உட்கார்ந்து அழுவுங்க
Kayira andha grandy maaththi kattivitutanganu nenakiren illana idhu samyu sangatharoda sathi velaiya kooda irukkalam kandupidikiren
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kayira andha grandy maaththi kattivitutanganu nenakiren illana idhu samyu sangatharoda sathi velaiya kooda irukkalam kandupidikiren
சம்யு சங்க தலைவி கிட்டயே குடுத்துடீங்க சீஸ் நீங்க ஹாஹாஹா
 
S Sathya

Bronze Winner
வேணாம்னு விட்டுட சொல்லுங்க சீஸ்..விஸ்வா இருக்கான் சம்யு வ பார்த்துக்க
Edhuuuuu vituradha ivlo sambavam nadandha piragu eppadi vida mudiyum andha acting queen oru vazhi pannama vitta aprom chaiyu edhukku hero nu suthitrukanum apdilam nadakka vaippe illa vishwa samyuva paathaalum samyu vishwava paakamattanga because avanga chaiyuva mattumthan aruvi kotturadhukooda theriyadha akavukku paakuranga sis
 
20129
 
S Sathya

Bronze Winner
சையுவுக்கே அவனோட செக்யூரிட்டி பாதுகாப்பு கொடுக்கல..இதுல..மத்தவங்களுக்கு...போங்க சீஸ்...காமெடி பண்ணிட்டு...
Chaiyukku padhugappu kodukalaya adhu unmaithan othukuren adhellam samyu senja soozhchi velai (samalikka mudiyale vittudungaaaaa)
 
Status
Not open for further replies.
Top