All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெர்ரியின் "ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்" - கருத்துத திரி

Chitra Balaji

Bronze Winner
ஈசன் nukum bathra vukum ஏற்கனவே therinji இருக்கு ஆனா ஏன் theriyaatha மாறியே nadanthukuraanga..... College vanthutaanga.... Kathir oda song ku neriya fans vanthutaanga.... அந்த டிரைவர் ah யாரு appadi அடிச்சு potathu.... Thiran ஏன் அவன paakka vanthu இருக்கான்... Super Super Super pa
 
JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

எல்லாம் ஒரு காரணத்துக்காக தான் sis நடக்குது, கதையை தொடர்ந்து படிங்க எல்லாத்துக்கும் இருக்குற தொடர்பு புரியும் sis.
Thanks for your comments 😍👍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Thiran yum ஈசன் yum paathutaanga.... Thiran போலீஸ் ah.... Avanuku ஏன் ஈசன் mela avvallavu kovam.... Kathir yum pathra vum ennaga ponaaga ஈசன் romba payanthutaan..... பேச்சி யாரு.... Samy sonna vaakku படி chennai kalambitaanga... அந்த photo la இருந்ததது யாரு....
 
JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Thiran yum ஈசன் yum paathutaanga.... Thiran போலீஸ் ah.... Avanuku ஏன் ஈசன் mela avvallavu kovam.... Kathir yum pathra vum ennaga ponaaga ஈசன் romba payanthutaan..... பேச்சி யாரு.... Samy sonna vaakku படி chennai kalambitaanga... அந்த photo la இருந்ததது யாரு....
தீரன் பின்னாடி சொல்லுவான் sis, ஏன் ஈசன் கிட்ட அப்டி நடந்து கொள்கிறான் என்று,பேச்சி தீரனின் அப்பத்தா,தீரனுடன் புகைப்படத்தில் இருந்தது அவனோட இரு செல்ல தங்கைகள்.பத்ராவும்,கதிரும் மறைந்து கொள்ளும் காட்சி ஏன் இன்னொரு அத்தியாத்தில் சொல்லுவேன் sis😍👍
 
Top