All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சௌந்தர்யாசெழியனின் "பேசாத வார்த்தையெல்லாம் பேரின்பத்தின் தேடல்"- கருத்து திரி

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooo.... தப்பான adress தான் koduthaa la sowmi... Ivan ethuyume விசாரிக்காமல் ethuku எல்லாரயும் kutikitu போனா..... Ivan panrathu ethuyume சரி இல்ல.... எல்லாம் இவன் இஷ்டம் ah
செளமி மேல இருந்த நம்பிக்கையில எல்லாரையும் கூட்டிட்டு போய்டான்.அவ பொய் சொல்லிறுப்பான்னு இவனுக்கு தெரியாதே :confused:
 
Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வினோத் ரொம்ப வேகமா தான் இருக்கான்.... ஆனால் இவர்கள் மேல் கோவப்படுவதில் நியாயம் இல்லையே...
ஆமா சிஸ் பிடிச்சதால ரொம்ப ஸ்பீடா போறான் 😍😍
 
Chitra Balaji

Bronze Winner
இதோ vanthuten naa இப்போ தான் update ah ye பாத்தேன்..... Super Super maa.... இவங்க இங்க santhoshama மஞ்ச thanni uththi vilayadikitu இருக்காங்க anga vinoth avala பொண்ணு கேக்க போக ellarayum ready pannitaan avan akka thaan avanuku support panni arrage panni இருக்காங்க.... கடையில அது சாவு வீடு போல.... Athuku ava mela அக்கா yum thambi yum kovam patta enna நியாயம்.... அவன் மாமா தான் கரெக்ட் ah pesuraaru..... Semma kovathula இருக்கான் avan panninathu thappune realize pannala... Enna aaga pooguthoo.... Super Super maa
 
Thank u sis
 
Top