Sarena
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
He he ninga kantupudichtinga sis sorry sis story eluthva time illai.edit pannvaum time illai sis athan next story intha promblem varthu sis thanks sisHi Sarena, story line was amazing. ஆனா சில இடத்தில் இன்னும் detail இருந்தா நல்லா இருந்து இருக்கும். சில இடத்தில் கொஞ்சம் குழப்பமாவும் இருந்தது. Spelling mistake பல இடத்தில் இருந்தது. அதனால கூட 2 times read பண்ற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் விரிவா குடுத்து இருந்திங்கனா spelling mistake கூட பிரச்சனை இருந்திருக்காது. Sorry, என்னடா எப்படி கமெண்ட் பன்றேன்னு dont mistake me. I just want u to realise and fix ur error. All the best for ur next story...