All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செரீனா.Kவின் "உயிர் காதலின் வலி தீரு(ம்)மோ!!!" - கருத்துத் திரி

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sis
உங்களுக்கு கதை புரியுதா ? இல்ல கதை போக்கு பிடிக்கிறதா பிடிக்கவில்லையா? இது ஒரு புதுவிதமான கதை அதுதான் எனக்கு புரியவில்லை. சொல்லிட்டு போங்க சிஸ். நன்றி 😍😍😘😘
 

Chitra Balaji

Bronze Winner
ஒரே அதிர்ச்சி mela அதிர்ச்சி ah kodukureye maa.... Ruban car accident la இறந்து poitaana athuku காரணம் அந்த அரக்கன் ah.... Ruban maari அவனுடைய முகத்தை maatikitu எல்லாரையும் ஏமாத்துறான் ah... ஏன் அப்படி பண்றான்... அந்த உருவம் அவன் அம்மா va... Ethuku அந்த pombaalai அவளையும் குழந்தை yum கொள்ள paakuthu.... அந்த அரக்கன் அம்மா suniyakaariya.... Vikram ah கொள்ள paakum பொது correct ah பாட்டி vanthutaanga... உவகை oda தாலி ah பாத்த ஒடனே அந்த அரக்கன் payapuraan.... ஏன்... Ava kita enna சக்தி இருக்கு.... உவகை விக்ரம் ah தான் ruban nu solra.... Ore kozhappama irukke... Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
 

Srisamyuktha

Bronze Winner
உங்களுக்கு கதை புரியுதா ? இல்ல கதை போக்கு பிடிக்கிறதா பிடிக்கவில்லையா? இது ஒரு புதுவிதமான கதை அதுதான் எனக்கு புரியவில்லை. சொல்லிட்டு போங்க சிஸ். நன்றி 😍😍😘😘
[Ruban car accident la irathutana appo arasi vikaram tha ruban nu solra sis.vikram kuda ruban avanoda annanu solran sis athu epdi
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை நல்லா போகும் போது ஏன் நிறுத்தவேண்டும் சகோ

சஸ்பென்ஸ்ஸான பதிவு சகோ
🤔🤔🤔🤔😇😇😇😇
இதுல நான் ஒரு மாதிரி நினைச்சேன் சகி இதுல நான் பேய் எல்லாம் வரும்னு போன ஜென்மம் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை எழுத ஆரம்பிச்சா நான் ஒரு flow போனோ அது ஒரு பக்கம் போகுது அதனால இதனால் ஆரம்பத்தில் எப்படி தரவேண்டுமென்று எதிர் பார்த்தேனோ அதேபோல் தருகிறேன். இரண்டாவது கதைக்கும் உங்கள் ஆதரவை தாங்கள் சகி
 
Top