All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் வாழ்க்கை போராட்டம் தான் ஆனாலும் வாழ்ந்து தானே ஆகவேண்டும்.நாயகன் நாயகியின் சந்திப்பு அருமை. உணர்வுப்பூர்வமான பதிவுகள்.
மிக மிக நன்றி. மனம் மகிழ்ந்தேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ilankai poratam nadakum pothu school 5th or 6th padithu kondu irrunthuen appa en friend priya illangai irunthu tamil natu vanthanka ava soli than therium ullnatu por endru but detail theriyathu unga kathai padithathuku apparam search pani padithen manathuku periya thakam nam ina makalin poratam ippa irrukum thalimuraiku therium vaipu irruka endru kuda endru theriyavilai pesaramathiri elutha varalai but now my friend priya she is doctor she married and had a small kid also till we are so close friend
வாவ்... முடிந்தால் அவர்களையும் கேட்டேன் என்று சொல்லுங்கள். இலங்கைத் தமிழர்களின் வலி அளப்பரியது. அது எப்போதும் ஆறாத வடு:cry::cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
Climax super ma, Poratangal than valkai, ithuvum kadanthu pogum, story avlo supera iruku
வாவ் மிக மிக நன்றிபா... கடந்து வந்துட்டோம். ஆனால் பட்ட வடு மட்டும் ஆறமாட்டேங்குது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Arumaiyana kathai madam. Vazhamai pol Migavum arputhamaga manathirku niraivaaga kathaiyai mudiththulleergal. Neram thavaramal kathai paguthigalai koduppathu ungalukku nigar neegale than. Vazhthukkal madam. Ungal ezhuththu pani thodarattum. 🌹🌹🌹🌹🌹🌹🌹
வாவ்... மிக மிக நன்றி தங்கம். மனம் நிறைவாக உள்ளது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
lovely &happy ending sivama😘😘. iruvarum oruvarga nindrathil avarkalukku 5 pillaikal super 👌👌ungalin munthaiya kadhaikalai pondru intha storyum romba arumaiya iruthathu,entha kadhail niraiya porattangal thunbangal&ezhappukal adhikam iruthathu,adhai vasikkumbothu manam migavum kanathathu mam,antha kadumaikalai anupavaviththavargalin thunbam varthaikalal kura eyalatha ondru.ungalin adutha story ubdatekaga eagerly waiting sivama.ungalin ezhuthu pani thodara ennudaiya manamarntha vzhthukal sivama😍😍:love::love:(y)(y)
மிக மிக நன்றி தங்கம். உங்கள் வாழ்த்தே யானை பலம் கொடுக்கிறது. சிறிமாக்கு ஒரு கதை கொடுக்கவேண்டும். இப்போது அதில்தான் கவனம் செலுத்துகிறேன். அது முடிந்ததும்தான் நம்முடைய கதைக்கு வரவேண்டும்... அதற்கு கொஞ்ச காலம் எடுக்கும்பா. அதுவரை காத்திருங்க:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை சாகோ.பல பதிவுகள் கனமானது. எல்லாருக்கும் இந்த மாதிரி உறவுகள் திரும்ப கிடைச்சா?இழப்புகள் அதிகம் சாகோ. Lovely story.super sis......
மிக மிக நன்றிமா. கிடைப்பது அற்புதம். கிடைத்தால் அதை விட மகிழ்ச்சி என்ன இருந்துவிடப் போகிறது :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அக்கா கதை மிகவும் அருமை, எவ்வளவு கொடுமைகள் இலங்கை நடந்தது என்பதை ,இந்த கதையின் மூலம் அறிந்தேன், என் மனம் மிகவும் வேதனை அடைந்தது, இவ்வளவு அற்புதமாக எழுதிய உங்களுக்கு என் மனமாா்ந்த வாழ்த்துக்கள்,நீங்கள் எழுதிய எல்லா கதையை விட ,இது மிகவும் சிறப்பு, இலங்கை தமிழர்கள் படும் துயரை மிகவும் உணர்ச்சி புரமாக எழுதினீர்கள், உங்கள் இந்த பயணம் மேன் மேலும் தொடற வாழ்த்துக்கள் அக்கா
மிக மிக நன்றி வேல்விழி. உங்கள் வாழ்த்தால் நிறைவு பெற்றேன். ஈழத்தமிழர்களின் வலியைக் கூற எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை பார்க்கிறேன். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top