All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
உலகம் எல்லார்க்கும் பொதுவானது. குண்டு போட்டு விளையாட உயிர் அவ்வளவு சாதாரணமா போயிருச்சு.மனசு கணமா இருக்கு சாகோ. கந்து எங்க சாகோ.
ஆமாம் சரியா சொன்னீர்கள். ஈழத்தமிழர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. கந்துவின் நிலை விரைவில் தெரிய வரும் உங்களுக்கு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடக்கடவுளே10 வருடங்களா.? இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன். உண்மைதான் நிறைய உறவுகள் சிதறிப்போய் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் தேடிய காலம் அது
ஆமா, இன்னிக்கு வரைக்கும் சிலருக்கு அவங்க இருக்காங்களா செத்துட்டாங்களான்னு கூடத் தெரியல:cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
arumaiyaana pathivu sivama,methini pattri theriyamal avalidam vambu valarthavanukku nalla koduttha...namma jhansirani super :love::love: after ten years a....?evlo.. naal avarkalai piritthuvittieergalaye....?pavam methini😢😢
அந்த நேரத்தில் காலங்கள் அப்படித்தான் சதி செய்தனபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏதோ கொஞ்ச நாள் பிரிச்சு வைப்பீர்கள் என்று பார்த்தால் 10வருடமா? பாவம் இல்லையா இரண்டு பேரும்

உதயதரன் அழகான பெயர். இவனைக் காண கந்தழிதரன் எப்போது வருவான்

ஆண் துணை இல்லாமல் இருக்கும் பல பெண்களும் எதிர் கொள்ளும் பிரச்சினை அம்மேதினி தைரியமாக செயல் படுகிறாள்

மூவரையும் எப்போது சேர்க்க போகிறீர்கள்
மிக விரைவில் அது பற்றிய செய்தியோடு பதிவுகள் வரும் தங்கம். அதுவரை காத்திருக்கவேண்டுகிறேன்:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top