All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வாழ்க்கையே போர்க்களமாக ஈழத் தமிழர்களின் வாழ்க்கை

கந்துவை காப்பாற்றி விட்டீர்கள் என சந்தோஷப்பட்டால் அம்மேதினியிடம் இருந்து பிரிக்க பார்க்கிறீர்களே
பிரிவுதானே வாழ்க்கையை மேலும் பிணைக்கும் :love::love::love::love:
 

KarthikaThana

New member
அந்த 95 இடப்பெயர்வு எம் இறுதி மூச்சள்ளவரை மறக்கமுடியாதது. எத்தனை வலிகள் எத்தனை இழப்புக்கள். கழுத்தளவு நீரில் தலைக்கு மேல் சைக்கிள் தூக்கி நாவற்குளி பாலம் தாண்டியது. ஈழ மக்கள் வேதனைகளுக்கு என்றுதான் விடிவு வருமோ
 
மிகவும் வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களது சகோ
புலம்பெயர்ந்து செல்வதை அவர்களின் வலியோடு சொன்னது விதம் உணர்ச்சி பூர்வமான இருந்தது சகோ
😢😢😢😢😢😢😢
 
Status
Not open for further replies.
Top