All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
யசோதா தம்பியை அழைத்து வாம்மா என கூறியவுடன் இவர்கள் என்ன பெண் பார்க்கவா வந்து இருக்கிறார்கள் என நினைத்தேன் அதையே அம்மேதினியும் நினைத்தவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.

அருமையாக போகின்றது கதை.

கந்தழிதரன் எப்போது காதலை உணர்வது
 

sivanayani

விஜயமலர்
lovely epi siva mam,kandhu eppo love a feel panna poraan,eagerly waiting that epi mam 😍😍😍
நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ந்தேன். லவ் பண்ண வச்சிருவோம்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
யசோதா தம்பியை அழைத்து வாம்மா என கூறியவுடன் இவர்கள் என்ன பெண் பார்க்கவா வந்து இருக்கிறார்கள் என நினைத்தேன் அதையே அம்மேதினியும் நினைத்தவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.

அருமையாக போகின்றது கதை.

கந்தழிதரன் எப்போது காதலை உணர்வது
ஆமா அவளுக்கு சும்மாவே அப்படித்தான் தோணும். இப்போதைக்கு தோன்ற வாய்ப்பில்லையே. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top