All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அழகான கவிதையாய் இப்பதிவு...

மேதினியின் குறும்புத்தனம் முதல் நாளிலேயே ஆரம்பம் ஆகிவிட்டது... இருந்தாலும் ஒரு கணம் அவள் முகத்தில் பயத்தை கண்டவன் அதற்கு பதிலடி கொடுக்காமல் சென்றதற்கு காரணம் அவன் தூக்கமா? இல்லை அவளை காட்டி கொடுக்க வேண்டாம் தன் அத்தையிடம் என்ற அக்கறையா?

உறவினர்களின் பிரிவு அற்புதமான விளக்கம்... நிஜம் தான் நமக்குள் உறவாட வந்து விடுவார்கள் என்பதை விட தங்கள் வேலைகளை பகிர்தல் இருக்கே அங்கே தெரியும் உறவுகளின் அருமை...

நீரை இறைக்கும் இடத்தில் அவன் கம்பீரத்தை தாங்கள் வர்ணித்த விதம் இருக்கே அபாரம் சிவா! ஒவ்வொரு நாளும் அதிசயக்கிறேன் தங்கள் திறமையை கண்டு... பாசியால் வழுங்கிய இடத்தில் இருவரும் இருந்த காட்சி... கண் முன்னே கொண்டு வந்து சிலிர்க்க வைத்து விட்டீர்கள்...

நெஞ்சை நிறைந்த பதிவு... அபாரம் சிவா...
மிக மிக நன்றி சாந்தி. அப்பப்பா உங்கள் கருத்துப் படிப்பதே நிறைவுதான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்த்ததால் கோபம் சற்று மட்டுபட்டிருக்கலாம் சாந்தி. அதனால் விட்டு வைத்திருக்கிறானோ என்னவோ. :love::love::love::love:
 

vijirsn1965

Bronze Winner
super super semma ud mam romba inimaiyaha arumaiyaha irunthathu methiniyin unnarvukalai neengal ezhuthiya vitham abaaramappadiye kavithayai arputhamaai irumthathu arumai mam(viji)
 

ilakkiyamani

Bronze Winner
lovely epi siva mam,methini avaludaiya unarvukalai pattri yosikkairaala..! avalukku kidaikkum pathill enna nadakka pogutho.. super.avaludaiya unarvukalai solliyathu arumaiyaga irunthathu sivamam:love::love::love:
 
Status
Not open for further replies.
Top