All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
தாத்தா - பாட்டி இருவரிடமும் அவன் மறைத்தாலும் தாயின் சேலை அவன் மனதை அவர்களுக்கு காட்டி கொடுத்துவிட்டது. அவளை குறித்த உண்மையை மறைப்பதற்கான காரணம் தான் புரியவில்லை. அவள் அருகில் இருந்தால் அவன் மனம் தடுமாறி கொண்டே தான் இருக்குமென, அங்கு ஒரு நாள் கூட தாங்காமல் விரைந்து செல்ல நினைக்கிறான் போலும். இருவரும் தங்கள் மனதை அடுத்தவருக்கு வெளிப்படுத்தாமல் இன்னும் எத்தனை நாள் தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆட போகிறார்களோ 🤔
 
sivanayani

விஜயமலர்

beautiful comment. avan sollamal irunthathukana karanam ondrum perithillail logical aana kaaranamathaan. nalaya pathivil athu theriyum Ramya. :love::love::love:
 
Gayathrisathish

Active member
Y alar payyan yevlavu dialogue pesaran ellathukim action dan...vaya Therandu pesina dan enna.. writer Dan Villi torture pannu neeyum a

Mam we enjoyed the scenery.. I can imagine the place through ur words really superb expression... waiting for next ud mam
 
Lakshmivijay

Well-known member
சூப்பர் நயனிமா :love::love:😘😘😘
ஏகனை கனவு உலகத்தில் சுத்த விட்டுடிங்களே.....
ரெண்டு பேரும் மனசு விட்டு எப்போ பேசிப்பாங்க நயனிமா
 
Stella mary

Bronze Winner
sis neenga intha place pathi varnikkum pothu engalukke parkkanum pola irukku and egavaman kanavula alarkooda duet paaduna mathiri realave avangalai serthu vachudunga
 
Status
Not open for further replies.
Top