sivanayani
விஜயமலர்
koncham kela erakki vainkaya kayi nokapokuthu.இருக்காதா பின்னே.....உங்க பின்னாடியே சுத்திகிட்டு கிடக்கிறோம் இல்ல..... சில பல weapons oda.......
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
koncham kela erakki vainkaya kayi nokapokuthu.இருக்காதா பின்னே.....உங்க பின்னாடியே சுத்திகிட்டு கிடக்கிறோம் இல்ல..... சில பல weapons oda.......
yov atha muthalla seinkaya. nimmatiya iruppen naanuAmma va pottu தள்ளிட்டு அம்மா பாசம் ah...
Engaluku ud ye varalanalum paravala first ungala pottu thallanum polaye... ...
tholvi nilayena ninaithaal manithan vaalvai rasikkalaamaa....Ennasonnalum paravaa illa naanga mayanga maattom first suda porathu naanthan
ada pavikala... parts partsa vithuduvanaka pola irukke naa enna pannuven. enna kapatha yarume illaya.. DArling Nayaki... enkema oditeEnnakku specialla gun vanchu erukkingala en Mela ungalukku Enna paasam ethukkagave nayanima va sudanum sudda piragu thala ungalukkuthan sis
sonnaa kekira ponnaaya athu... mudiyalaya enakku mudiyala.. avvvvஅவனுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இடையில் இந்த அலர் வேறு அவனை பாடாய் படுத்துகிறாள். இதற்கு மேல் ஒருவன் தன்னை எப்படி தான் நிரூபிப்பான். அவளுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள் சிவா மா......
yov etha vena suttu kudunka.. ennoda viralkal mattum pathiram. athu irunthathan innum eluthi unka ellarayum pali vaankalaam.குருநாதாஆஆஆஆ...... பின்னீட்டிங்க...... நீங்க சுடுங்கோ கரெக்ட்டாஆஆ............... குருநாதா அப்புறம் ஒன்னு சுட்டா தல எனக்கு
Thank you soooo much dear. romba romba santhoshamaa irukupaa... you made my day. unka yukathuku pathil viraivaa vanthirum. appuram avanka kitta ketten nere vara mudiyumaannu. athuku call sheet illennuttanka.. thavira namma ellarukum kanavila vanthale pothumnuttaanka. (namma moonchikku ambittumthanya vachiruku.) appuram yarusonna thirunelvelinnu, thuppaakki yarusuttalum sudumla... aruva yaru senchalum vettumla. namma aruvalum vittumunkov...Hi ma.. கதை அருமை.. தங்கள் பெயரை போலவே எப்படி தான் வித்தியாசமான பெயர்களை தேர்ந்தெடுப்பீரகளோ.....உங்கள் எழுத்தின் பாணியும் வித்தியாசமானது. தனித்தன்மை வாய்ந்தது.... நான் உங்களுடைய மூன்று கதைகள் படித்திருக்கிறேன். இது 4வது... அதிலும் நாயகன் நாயகியின் வருணனை அப்படியே சரித்திர நாவல்களை நினைவூட்டுகிறது....
இக்கதையின் நாயகனின் நிலை பரிதாபமே... தன் குடும்பத்தை இழந்து தன் தம்பியும் கிடைத்து பின் இழந்து நிற்பது கொடுமை...தன் தம்பி மனைவி மேல் காதல் கொண்டு பின் தவிப்பதை பார்க்கும் போது மனம் உருகுகிறது....அலர் பாவம் சமுகத்தை நினைத்து அச்சம். காதலை மறைக்கிறாள். எல்லா தலைகளையும் அகற்றி எப்படி உங்கள் பாணியில் சேர்க்கப் போகிறீர்கள் என்று காண ஆவலாய் உள்ளது. எனக்கு இந்த சேது தான் வீரதேவனோ ஏன்று சந்தேகமாக உள்ளது. ஏனெனில் வீரதேவனை யாரும் பார்த்ததில்லை என்பதால்.தவறாகவும் இருக்கலாம்.....
உங்களிடம் சில கேள்விகள்....
நேற்று தான் கதை படிக்க ஆரம்பித்தேன்
1. கமெண்ட் போடவில்லையென்றால் எங்கள் கனவில் தான் கவுண்டமணி பவர்ஸ்டார் யூகிபாபு எல்லாம் வருவார்களா...நேரில் எல்லாம் வர மாட்டார்களா?
2, உங்க ஊர் திருநெல்வேலியா ud கேட்டா அருவால தூக்குறீங்க.
nayaki darling enakku support pannuveenkannu nambi kothavila kuthichaa.. ippadi kai kaluviteenkale...அம்முடா நன்றிடா...நீ சொல்லி நா கேக்காம இருப்பேனா... சுட்டிடலாம்...கண்டிப்பா தல உனக்குதா...
இனி நானுச்சு முகுந்த் அண்ணா நிம்மதியா இருக்கட்டும்...
Enga rasigirathu oru love seen kuda ellaitholvi nilayena ninaithaal manithan vaalvai rasikkalaamaa....