All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Madhu Malar

Well-known member
Intha karundevan family and Co naalathan vaaman alar ah kootitu poran.. Athuku antha family ku nantri solliye aaganum.. Dei neenga vaaman ah innum innum mooti vidunga apo than avan alar ah nerunguvan.. Intha vaaman Vera posukkunu en wife ah than thoduvendu ne en thambi Yoda wife nu sollama solran.. Dei vaama note panniko intha vaayala thane Un thambi wife nu sonna unna athe vaayala alar en wife thaanu solla vaikala....solla vaipen.. Solla vaikanum nayanima...its my humble request🤗🤗
 

rekajegan

Active member
அருமை அருமை இந்த பொண்ணு ஏம்பா இப்படி அவன சந்தேகப்படுது பாவம் ஏகவாமன் குடும்பத்தையே இழந்துட்டு நிக்கிறான்
 

Shalini M

Bronze Winner
Nayanima yaru sonna nanga intha ud ah padichuttu thitta மாட்டோம் nu.........ipo tha semma kola kandula irukom..........Alar kita Iruka gun ah எடுத்து ungala தா ஷூட் பண்ண பொறோம்....
Because atha alar use panna mattala....so ella bullet um unga body kulla tha poga poguthu.......
So Romba happy agathinga....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அலரு நீ கொஞ்சோ இல்ல ரொம்பதான் ஓவரா போயிட்டு இருக்குற ......அவரு எவ்ளோ பெரிய ஆளு .........எவ்ளோ பிரச்சினை இருக்கு அவர சுத்தி .....அதெல்லாம் உட்டுபுட்டு மனுசன்...உன்பின்னாடி அதுவும் தமாத்துண்டு சைச்ல இருந்துட்டு என்ன பேச்சு பேசுற நீஈஈஈஈஈஈ.........அத இதனு பேசி கடைசில அவரு வாயாலையே தம்பி மனைவினு சொல்ல வைச்சுடியே........அதுமில்லாம துப்பாக்கி கொடுக்க வைச்சுடியே.....பாவம் அவரு..........நயணிக்கா ஹிரோயின மாத்துங்க😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏#அலரு#கோபம்#ரவுடி சார்#பாவம்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nayanima yaru sonna nanga intha ud ah padichuttu thitta மாட்டோம் nu.........ipo tha semma kola kandula irukom..........Alar kita Iruka gun ah எடுத்து ungala தா ஷூட் பண்ண பொறோம்....
Because atha alar use panna mattala....so ella bullet um unga body kulla tha poga poguthu.......
So Romba happy agathinga....
எனக்கும் ஒரு துப்பாக்கி வேனும் ஷாலுமா....நானும் சுடனும்😎😎
 
Status
Not open for further replies.
Top