All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

JULIET

Well-known member
(Flower just fun) One weekah ud pottu engala kathara 😫😭😤😩😭 vidukira flowerku bharathi Raja, Miskin cousinnu ninaipoooo... Sunday engala azhavachu Ange biriyani sapitu coola 😎 veetla irunthu enga commenta jollya pidichu enjoy 😍🤩🥳😝pannum iron hand konda Nayani ji Ungala
12666
 

Ramyasridhar

Bronze Winner
ஜெயனின் மரணம் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் தன் மனைவியும், அண்ணனும் தான் துடிப்பதை கண்டு வருந்த கூடாதென்று வயரை பிடுங்கி விட்டு தன் இறுதி மூச்சு நிற்பதை அவர்கள் அறியா வண்ணம் செய்துவிட்டான். மற்றவர்கள் சாவை காட்டிலும் இவனுடையதை மிக கொடூரமாக காட்டிவிட்டீர்கள் சிவா மா ( நீங்க ரொம்ப மோசம் ) தம்பியின் மரணத்தை அறிந்தவுடன், இருந்த ஒரு பிடிப்பும் இழந்தவனாய், ஏகன் வாழ்வையே வெறுத்து யாருமற்ற அனாதையாய் கால் போன போக்கில் திக்கற்று போகிறான். அந்த நேரத்தில் அலரை கண்டவுடன் தன் துன்பத்திற்கு வடிகாலாய் அவளையே பற்றி கதறி துடிக்கிறான். அலறும் அவன் துன்பத்தை போக்கும் வழி அறியாமல் கண்ணீர் வடிக்கிறாள். இக்காட்சிகள் அனைத்தும் ஜெயன், ஏகன் இருவரின் நிலையை எண்ணி நம்மையும் கதற வைத்து விட்டது. தீடிரென்று அவளிடமிருந்து பிரிந்து தன்னுடன் இருந்தால் அவளையும் இழந்துவிடுவோமா என எண்ணி அவளை விட்டு பிரிந்து செல்கிறான். ஆனால் இவன் அவளை பிரிந்த நொடி அவளையும் ஆபத்து அண்டிவிட்டது....அந்தோ பரிதாபம் !! சிவா மா அவனை பார்த்தால் உங்களுக்கு பாவமாக தெரியவில்லையா, இந்த பாடு படுத்துகிறீர்கள். கொஞ்சம் மனது இறங்குங்கள்.
 
Status
Not open for further replies.
Top