All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வீழ்ந்தேன் உன்னாலே.." கருத்து திரி

Jeevimathi

Active member
விஷ்ணுவும் விஷ்வஜித்தும் ஒருத்தரேவா? அப்படி இருந்தா விஷ்ணு அவ மேல ரொம்ப கோவமா இருப்பான் ஏன்னா அவ அவங்க காதல அவ அப்பாவிடம் சொல்லலியே
 
vasaninadarajan

Bronze Winner
ரைட்டர் ஜி துரோகம் பண்ணிவிட்டீர்களே!! விஷ்ணுதான் மாப்பிள்ளை என்று முன்னாடியே தெரியுமே உங்களுக்கு அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு அந்த நித்திபிள்ளை அழுதுவடித்த கோலத்தையை காட்டினீர்கள் (மாப்பிள்ளை எந்தநேரத்தில் மாற்றினார்கள்???!! இல்லை முன்னாடியே விஷ்ணுவைதான் பேசினார்களா??? ஆனாலும் நித்தி தன்காதலுக்காக ஒன்றுமே செய்யவில்லை மருந்துகூட சும்மா குடிக்கவில்லையே நித்தி பண்ணியது அநியாயம்தானே??!!!
 
suganthi jawahar

Well-known member
Sema ud sema twist,aana nithi nenaicha varutham thaan yen oru step kooda edukala ,appava paarkuranga sonna maari love panni irrukavey kooda thu ,vishu thaan avanga appa paartha maapolaiya irrundha kandipa Ava marupadi vishnu love kidaika romba porada vendi varum yenna vishnu lover ra irrukum bothey nithi ya marrige pannanum edhir paarthu irrupaan aana nithi oru step kooda edukala so romba kastam edhukku mela eager to wait next ud
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்ணுவும் விஷ்வஜித்தும் ஒருத்தரேவா? அப்படி இருந்தா விஷ்ணு அவ மேல ரொம்ப கோவமா இருப்பான் ஏன்னா அவ அவங்க காதல அவ அப்பாவிடம் சொல்லலியே
கண்டிப்பா சிஸ்.. விஷ்ணு அடுத்து என்ன செய்யப் போறான்னு பொறுத்திருந்து பார்ப்போம்..👍
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டர் ஜி துரோகம் பண்ணிவிட்டீர்களே!! விஷ்ணுதான் மாப்பிள்ளை என்று முன்னாடியே தெரியுமே உங்களுக்கு அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு அந்த நித்திபிள்ளை அழுதுவடித்த கோலத்தையை காட்டினீர்கள் (மாப்பிள்ளை எந்தநேரத்தில் மாற்றினார்கள்???!! இல்லை முன்னாடியே விஷ்ணுவைதான் பேசினார்களா??? ஆனாலும் நித்தி தன்காதலுக்காக ஒன்றுமே செய்யவில்லை மருந்துகூட சும்மா குடிக்கவில்லையே நித்தி பண்ணியது அநியாயம்தானே??!!!
ஹா..ஹா.. நான் என்ன ஜி பண்ணுனேன்.. இந்த நித்தி பிள்ளை எதையாவது பண்ணும்னு தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனா இந்தப் பிள்ளை ஒண்ணுமே பண்ணலை. இனிமேலாவது எதையாவது செய்யுதான்னு பார்ப்போம்.. 👍
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema ud sema twist,aana nithi nenaicha varutham thaan yen oru step kooda edukala ,appava paarkuranga sonna maari love panni irrukavey kooda thu ,vishu thaan avanga appa paartha maapolaiya irrundha kandipa Ava marupadi vishnu love kidaika romba porada vendi varum yenna vishnu lover ra irrukum bothey nithi ya marrige pannanum edhir paarthu irrupaan aana nithi oru step kooda edukala so romba kastam edhukku mela eager to wait next ud
Thank you sis.. you are absolutely right sis.. nithiyoda amaithi vishnuva kandippa kova paduthum.. ini vishnu enna panna porannu parpom.. 👍
 
Top