Chitra Balaji
Bronze Winner
Oooooooo....... Aarambichidichi urimai போராட்டம்....... Ithu இயல்பு தான் arjun nuku abi ah சஹானா வா naa அவன் சஹானா தாணு solluvaan.... ஏன்னா அவன் love panra பொண்ணு avanodaya வருங்கால மனைவி... ஆனா abi friend மட்டும் தானே..... Abi ah vittu கொஞ்சம் konjamaa விலக aarambichitaan.....abi ku கொஞ்சம் கொஞ்சம் kovam வர aarambichidichi ava mela..... Paakalam இனிமேல் என்ன நடக்க poguthunu... Super Super maa... Semma episode