All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வானறியா வெண்ணிலவே.." கருத்து திரி

Status
Not open for further replies.

S.Sivagnanalakshmi

Well-known member
அபி இறந்துவிட்டாளா?.சாஹி உயிரோட இருக்கிறாள்.ரொம்ப கஷ்டமாகயிருந்துச்சு . எங்கள் அபியை கொண்ணுட்டேங்க .இது எதிர்பார்க்காத டூஸ்ட். அஜ்ஜு லவ்ர் கிடைத்துவிட்டாள் அவனுக்கு மகிழ்ச்சி தான்.
 

Chitra Balaji

Bronze Winner
சத்தியமா இப்படி இரு twist ah ethir paakala appo abi oda முகத்தை தான் சஹானா vuku vechi இருக்காங்க.... இவங்க paakka வந்த abi ku accident ஆயி இறந்து poitaala.... Appo arjun kalyanam panni irukarathu சஹானா vathaan..... Ava அப்பா தான் இதுல romba paavam எப்படி தான் அந்த suzhnilai la irunthu avvallavu kashtathayum தாங்கி vanthaaro.... Very very emotional episode maa....
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபி இறந்துவிட்டாளா?.சாஹி உயிரோட இருக்கிறாள்.ரொம்ப கஷ்டமாகயிருந்துச்சு . எங்கள் அபியை கொண்ணுட்டேங்க .இது எதிர்பார்க்காத டூஸ்ட். அஜ்ஜு லவ்ர் கிடைத்துவிட்டாள் அவனுக்கு மகிழ்ச்சி தான்.
அபி இறப்பு அர்ஜுனுக்காக அவளே எடுத்த முடிவு சிஸ்.. அர்ஜுனைப் பொறுத்தமட்டிலும் இப்போ வரைக்கும் அபி உயிரோடு தான் இருக்கிறாள்.. அடுத்து என்ன நடக்குதுன்னு பார்ப்போம் சிஸ்..
 
Status
Not open for further replies.
Top