All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வானறியா வெண்ணிலவே.." கருத்து திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apo en guess correct... 😜😜😜Arjun abi than pair.... Intha sahana enga pona... Abi epdi ok sonna.., 🙄🙄
ha..ha.. already guess pannitteengala? super.. sahana va pathi seekkirame theriya varum sis..❤❤
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooooo... Abi enna kalyanathuku othukitaan avaluku thaan avan சஹானா va love 😍 panrathu தெரியுமே appram எப்படி..... சஹானா vuku enna aachi ethuku me theriyalaye.... Abi ku எதாவது தெரியுமா... Ava அப்பா பாதி உயிரா irukaaru.... அவருக்காக தான் இந்த கல்யாண.... Super Super maa.... Semma semma episode
Thank you chithu ma.. inimel arjuna vittu kudukka mudiyadhunu abiye sollitalae.. so.. avana miss panna mudiyadhunu marriageku ok solliruppa..😜😜😜😆😘😘😘
 

Vidhyasuresh

Bronze Winner
இப்படி ஒரு திருப்பமா 🙄🙄அஜ்ஜு நிலைமை பாவம்... அபிய அர்ஜுன் புரிஞ்சிக்கணுமே.... Saha வோட உண்மை நிலை தெரியும் வரை அஜ்ஜு கஷ்டப்படுவான்.... அபிய காயப்படுத்தாம இருக்கணும்..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sahana may be committed .abi is ready not to leave arjun.what about arjun.they are not understanding his feelings . awesome.
thank you sis.. abi loves arjun.. lets wait n see.. everything will be revealed in upcoming episodes..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு திருப்பமா 🙄🙄அஜ்ஜு நிலைமை பாவம்... அபிய அர்ஜுன் புரிஞ்சிக்கணுமே.... Saha வோட உண்மை நிலை தெரியும் வரை அஜ்ஜு கஷ்டப்படுவான்.... அபிய காயப்படுத்தாம இருக்கணும்..
கரெக்ட் பேபி.. அஜ்ஜு பாவம் தான். ரெண்டு பக்கமும் மாட்டிக்கிட்டு முழிக்கப் போறான்.. ❤
 
Status
Not open for further replies.
Top