All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sindhu marmagala irukkarathukku vikram wfeah irukkanumnu avasiyam illa.....avanga rendu perayum paartha husband and wife mathiri illa....ennama samyu ippadi pesariye ma....Vicki enna panna porano....konjam periya ud kodungalen.....
🤣🤣🤣 samyu ipdi pesalenna thaan adhisayam.. ellarum already fix panniteenga. Ryttuu.. Ini onnum solradhukillai..😜😜 Enna nadakkudhunu pakkalam... Oru epi En mobile la 20 pages correct ah kuduthiruven.. Idhuku melanna.. me paavam.. Thanks for ur nice comment.. ❤❤❤
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவரின் அறிமுகமே இவ்வளவு காரசாரமாக இருக்கே போகப்போக எப்படி இருக்கும் என்று ஆவலை ஏற்படுத்தி உள்ளது சகோ
😲😲😲😲😲😲😲
😍நன்றி சகோ.. 🙏❣❣❣
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இதுங்க இரண்டும் சண்டை போட்டு கொண்டு ஆகாஷ்,சந்தியா திருமணத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள் !!!! விக்ரமுக்கும் கட்டம் சரியில்லை!!! போல ஏற்கனவே ஆகாஷ் அந்த குடும்பத்தில் வந்து மாட்டிகிட்டான் இப்போது விக்ரமா????
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இதுங்க இரண்டும் சண்டை போட்டு கொண்டு ஆகாஷ்,சந்தியா திருமணத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள் !!!! விக்ரமுக்கும் கட்டம் சரியில்லை!!! போல ஏற்கனவே ஆகாஷ் அந்த குடும்பத்தில் வந்து மாட்டிகிட்டான் இப்போது விக்ரமா????
😍 நன்றி சிஸ்.. ஆமாம் சிஸ்.. இந்த ஆகாஷ் ஏற்கனவே நிறைய பல்பு வாங்குவான். இப்போ இவங்க பிரச்சனையிலே மாட்டிக்கிட்டு முழிக்கப் போறான்.. யார் யார்கிட்ட மாட்டப் போறாங்கன்னு பார்க்கலாம் சிஸ்.. 💕💕💕💕
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.... Vikram வீடு la avvallavu santhosham avan அம்மா vukum அப்பா vukum ethanai நாள் appram vanthathu la..... அவன் room ah பாத்து ஏன் கண்ணு kalanguraan.... Vikram... Samyu சந்திப்பு ஏன் இப்படி ava vizhunthutaa kudaathu nu தானே pidichaan.... But innum azhuththam கொடுத்து இருக்க kudaathu iva அடிக்க கை oongitaa.... Vikram ku kovam வந்துடுச்சி athuyum நாய் nu. சொன்னது கொஞ்சம் over தான்... அவன் wife so. Sweet... Semma semma episode... Eagerly waiting for next episode
 
😍😍Thanks chithu ma.. யாருன்னு தெரியாத ஒரு ஆள் மேலே கை வைச்சா சாதாரண பொண்ணுக்கே கோவம் வரும். இதுல சம்யு கொஞ்சம் டெரர் பீஸ் வேற.. சொல்லவா வேணும்...! Thank you so much for ur nice comment.. 💗💗
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennathu kathal ah irukum nu nenacha mothala iruku sis....dailyum ud kudunga ...suspense la thanga mudiyala
Kathal nu naan sollave illaye baby..🤣🤣 Daily ud ya?😳😳 no baby.. weekly 3 udke night 2 maniku endhirichu type pannuven.. dailyumna udambu thaangathu.. sorry dear..
 
Top