All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update sis..:love::love:
சம்யுக்தா சர்மாக்கு நல்லா பதிலடி கொடுத்தா சூப்பர்..
சந்தியாகாக தான் ஜானகி அம்மா பேசுனாங்களா நான் சம்யுக்தாவை தான் பெண் பார்க்க வாராங்கனு நினைச்சேன்..
❤❤❤Thank you dear.. சந்தியாவுக்கு தான் மாப்பிள்ளை பார்க்குறாங்க.. சம்யுக்தா தான் கல்யாணம் வேணாம்னு சொல்றாளே.. பார்க்கலாம் டியர்.. என்ன நடக்குதுன்னு..😍😍
 

Dharunkanika

Bronze Winner
Nice ud... samyu ku enna prachanai v2la oru ottatha thanmai oda irukara . Ponnu parka varrathu sandhya ka v2ku vanthuratha nu hint koduka tha avanga information sonnangla... Sharma ku sema bulb.... ponnu na avlo ellakaram... maya kannan ku Kaga waiting... samyu ku Jodi prithvi ya...
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice..
samyuktha semma getthu💪💪
hero entry kaha waiting. .😍😍😍😍
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud... samyu ku enna prachanai v2la oru ottatha thanmai oda irukara . Ponnu parka varrathu sandhya ka v2ku vanthuratha nu hint koduka tha avanga information sonnangla... Sharma ku sema bulb.... ponnu na avlo ellakaram... maya kannan ku Kaga waiting... samyu ku Jodi prithvi ya...
Thank you dear.. samyu ean ipdi irukkannu poruthirundhu parpom dear.. prithvi name nalla iruke.. but hero name prithvi illa baby.. 😜😜
 
Top