All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கலாபக் காதலி" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.... ஆனா அவன் அம்மா semma ஆளு ava அம்மா number ah ava name போட்டு save panni vechi இருக்காங்க 😊 😊 😊.... Appo avvallavu நீளமா முடி இல்லையா avaluku.... Payangara modern ah வந்து இருக்கா... Avanuku கொஞ்சம் ஏமாற்றம் but இருந்தாலும் avala எப்படி இருந்தாலும் pidikum nu. Rendu perum pesa aarambichitaanga avanuku ava mela avvallavu காதல்... Engagement ku. Avan அண்ணன் vanthutaan போல ava அண்ணன் ah romba miss பண்றான்.... Sandhiya paakka kutikitu vanthu இருக்கான் but அங்க samyu யாரோ ஒரு ஆளு ah போட்டு வெளுத்து vaangi kitu இருக்கா... So. அவல paakamal kalambitaanga... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode.... ஆனா அவன் அம்மா semma ஆளு ava அம்மா number ah ava name போட்டு save panni vechi இருக்காங்க 😊😊😊.... Appo avvallavu நீளமா முடி இல்லையா avaluku.... Payangara modern ah வந்து இருக்கா... Avanuku கொஞ்சம் ஏமாற்றம் but இருந்தாலும் avala எப்படி இருந்தாலும் pidikum nu. Rendu perum pesa aarambichitaanga avanuku ava mela avvallavu காதல்... Engagement ku. Avan அண்ணன் vanthutaan போல ava அண்ணன் ah romba miss பண்றான்.... Sandhiya paakka kutikitu vanthu இருக்கான் but அங்க samyu யாரோ ஒரு ஆளு ah போட்டு வெளுத்து vaangi kitu இருக்கா... So. அவல paakamal kalambitaanga... Super Super Super maa.. Eagerly waiting for next episode
Thanks chithu ma.. சந்தியாவை தாவணியிலே பார்த்த உடனே அவ அம்மா ஒரு dialogue சொல்லுவாங்க. ஞாபகம் இருக்கா? இப்படி ட்ரெஸ் பண்றதை விட்டுட்டு பேன்ட் போட்டு அலையுறன்னு.. அப்போவே நான் சந்தியா மாடர்ன் பொண்ணுனு காட்டிட்டேன். பாவம் ஆகாஷ்.. அது தெரியாமல் ஏமாந்து போய்ட்டான். இனி என்ன நடக்கும்னு பொறுத்திருந்து பார்ப்போம்.. thanks dear.. 💞💞💞
 

Vidhyasuresh

Bronze Winner
sis nice ud...akash bulb vangradhaye pozhappa vechurukkan...enna sis samyu dhan vikram ku sketch potta neenga sindhu nu oruthiya erakureenga idhu ellam too bad....:rolleyes::rolleyes::rolleyes:
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis nice ud...akash bulb vangradhaye pozhappa vechurukkan...enna sis samyu dhan vikram ku sketch potta neenga sindhu nu oruthiya erakureenga idhu ellam too bad....:rolleyes::rolleyes::rolleyes:
😍 Thank you dear.. vikramku marriage aayiruchu nu naan than sonnenla pa.. neenga than yaarume nambala.. naan enna panradhu?🤣🤣🤣
 
Top