All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த மாத்திரையை மித்ராவிற்கு கொடுக்கச் சொல்லி ரிஷியிடம் கொடுத்தது மாயாவா சகோ

🤔🤔🤔🤔🤔🤔🤔
இந்த எபியில் கேட்குறீர்களா சகோ..🤔🤔🤔
 

Lakshmi perumal

Bronze Winner
ஹப்பாட ரிஷியின் கொட்டத்தை அடக்க முடிவு எடுத்து விட்டார்கள்.
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பாட ரிஷியின் கொட்டத்தை அடக்க முடிவு எடுத்து விட்டார்கள்.
ஆமாம் சிஸ்.. இனி ரிஷியின் கொட்டம் அடங்கி விடும்..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama machi.. climax ku vandhutom.. two months aaga pogudhula.. indha aadhu baby mithuva annaike thookkitu vandhirundha storyeh vera madhiri poyirukkumla.. love you too da..
அது நல்லவன் மச்சான் அதான் ஹாப்பியா லவ் பண்ணி தூக்கலாம் னு நினைச்சி இருப்பான் எல்லாம் போச்சி இனி விடமாட்டான்
 
Top