All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அச்சோ டெய்லியும் தூக்கமாத்திரை குடித்தால் உயிருக்கே ஆபத்தே அப்போ மித்ராவின் நிலைமை???
நன்றி சிஸ்.. ம்ம்.. அதே தான் சிஸ்.. அது தெரியாமல் இவங்க ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க..🤦‍♀️
 

Lakshmi perumal

Bronze Winner
மித்ராவின் அண்ணனை ரிஷி தான் ஆக்சிடென்ட் என்ற பெயரில்கொலை செய்து இருப்பாரோ
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்ராவின் அண்ணனை ரிஷி தான் ஆக்சிடென்ட் என்ற பெயரில்கொலை செய்து இருப்பாரோ
😊😊அது இனிமேல் தான் சிஸ் தெரியும்.. ❤❤ நன்றி சிஸ்..
 

Vidhyasuresh

Bronze Winner
acho dei edhavadhu panni kapathungada...avan ungalukku mela irukkan..neenga ippo dhan pechu varthai nadathittu irukeenga...:mad::mad::mad:
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
acho dei edhavadhu panni kapathungada...avan ungalukku mela irukkan..neenga ippo dhan pechu varthai nadathittu irukeenga...:mad::mad::mad:
Adhe than baby.. idhe tension than enakkum. Ivanga poi andha pullaiya kappathuradhukkulla ava poi sendhiruva bola..🤦🤦‍♀️🤦‍♀️ poru baby.. naama edhachum seivom.. ivangala nambuna onnum velaikku aagathu bola..
 

sumathimathi

Bronze Winner
Rishi seriyana kedi.adesh, Karthik rendu perum plan pottalum Mithra kann mudithanama rishi ya nambara.romba kastam than Mithra mind change pannunum, rishi ku sariyana lesson teach pannanum.wow awesome.
 
ரிஷியின்நடிப்பையும் நாடகத்தையும் எம்போது மித்ரா தெரிந்து கொள்வாள் சகோ
அதற்குள் அவள் உயிருக்கு ஏதாவது பாதிப்பு வருமா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rishi seriyana kedi.adesh, Karthik rendu perum plan pottalum Mithra kann mudithanama rishi ya nambara.romba kastam than Mithra mind change pannunum, rishi ku sariyana lesson teach pannanum.wow awesome.
👍Thank you sis.. Mithraku rishiya pathi puriyatha varaikum karthi aadheshnala edhuvum panna mudiyathu.. parpom sis.. enna nadakkudhunnu..
 
Top