All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்வது என்று தெரியவில்லை சூர்யா! கொரானா என்ற வைரஸ் எல்லோர் வீட்டின் அடிவாரத்தில் என்கிறார்கள்... கபசுப குடிநீர், இஞ்சி, மிளகு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை நன்றாக கொதிக்க வைத்த நீர், நல்ல சாப்பாடு கூடவே ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஜூஸ் இதை எல்லாம் அவர்களிடம் பகிரவும்... குணப்படுத்த முடியாத தல்ல இது... கடவுள் துணை இருப்பார்... Don't worry surya...
என்னோட மாமா hospital staff சிஸ்.. என்ன செய்வது... எல்லோருக்கும் மருத்துவம் பார்த்து இன்று அவரே மருத்துவமனையில் இருக்கிறார். நீங்க சொன்னதை எல்லாம் நான் கண்டிப்பா சொல்றேன்.. ரொம்ப நன்றி சிஸ்..
 

vasaninadarajan

Bronze Winner
அவங்க இரண்டு பேரும் நல்லபடியாக குணமாகி வருவார்கள் ரைட்டர்ஜீ நீங்களும் பத்திரமாக இருங்கள்
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க இரண்டு பேரும் நல்லபடியாக குணமாகி வருவார்கள் ரைட்டர்ஜீ நீங்களும் பத்திரமாக இருங்கள்
உங்கள் வாக்கு பலிக்கட்டும் சிஸ்.... உங்கள் அன்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All viewer pary for your uncle . So be strong and fight that devil.take care :smiley53:
neenga ellarum ennoda mama athaikaga pray panrathai pakkum bodhu avanga seekkiram cure aayiruvanganra nambikkai kidaikkudhu sis. Thank you so much..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Surya sis unga relativeskku eppo eppadi erukku sis
Ippo nalla irukkanga pa. Again test eduthirukkanga. Negative vandhutta discharge panniruvangalam.. result kaga waiting..
 
Top