All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் மதி, 💞💞💞
அருமையான கதை 👏👏
🙏நன்றி சகோ.. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி. ❤❤ ❤❤ 🤝
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல அருமையான நாவல்...நல்ல முடிவு.... இதேபோல் நிறைய அருமையான நாவல்கள் எழுத எனது வாழ்த்துக்கள்...
நன்றி சிஸ்... உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.. மிக்க நன்றி..💝💝💝💝
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை. நல்ல முடிவு. மதி சித்து super Jodi. மதி காதலை வெளிப்படுத்தும் முறை நகைச்சுவை. பரிதி ஜோடி nice. Abi super friend. அசோக் நல்ல வேணும். ஒரு ஒரு udyim sema kamadiyagavim திரில் யாகவும் இருந்தது. அடுத்த கதைக்காக காத்து இருக்கிறோம்.
Thank you dear.. Thank you so much... indha kathaiyai start pannum podhu romba comedy ah kudukkanumnu ninachu thaan start pannen.. but ennoda sothanai kalam. Corona roopathula vandhu kuttiesku ellaam leave vittutanga.. family situationala.. kathaiyai correct ah kudukkuromanu enakulla oru doubt irundhukitte irundhuchu. Ippo unga comment pakkum bodhu romba happy ah irukku.. aduttha kathaiyai nichayam idhai vida better ah kuduka try pandren.. Thank you dear..❤❤❤❤
 

Shalini M

Bronze Winner
Awesome story sis....😘😘😘😘😘mathi ku already unmai ellam therinjurunthum sidh ah onnum pannala...... meturity ah irukka mathi....but apo apo childish ah mariruva polA.... proposal scene semma sis 😂😂😂😂
Enna athukulla finish pannitinga........ sidh mathi ah romba miss பண்ணுவோம் sis......next story oda sekeram vanga waiting..
 
Status
Not open for further replies.
Top