All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்க்ஷா ஈஸ்வரின் எனை ந(நி)னைக்கும் சாரலே - கருத்து திரி

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... Ashok அவனுடைய friend ah... Kuzhanthai ah வெளிய kutikitu pooganum ava எவ்வளவு santhosham படுவான் nu நினைச்சிகிறான்.... அவன் wife பார்வை என்ன solla வருது... Eagerly waiting for next episode
ரொம்ப நன்றி சிஸ். அவன் ஒரு நல்ல தகப்பனாக இருக்க try பண்றான். ஆனா🙄🙄🙄... next எபி வரை கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க உங்க கேள்விக்கான விடை தெரியும்
 

Chitra Balaji

Bronze Winner
இந்த வயசுலயே அந்த kuzhanthai இப்படி இருந்தா எவ்வளவு cunning.... Innum பெரியவள் ஆனா appadi irupaa athoda ethir kaalam eppadi amaiyum.... Athuku thaan thappu panni கண்டிக்கும் பொது யாரும் support panna kudaathu.... அந்த kutty பையன் ah பாத்தா மட்டும் அந்த பேச்சி pesuthu அந்த அம்மா... Rendu பேருமே avanga பேர பசங்க தானே... Super Super Super maa..
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த வயசுலயே அந்த kuzhanthai இப்படி இருந்தா எவ்வளவு cunning.... Innum பெரியவள் ஆனா appadi irupaa athoda ethir kaalam eppadi amaiyum.... Athuku thaan thappu panni கண்டிக்கும் பொது யாரும் support panna kudaathu.... அந்த kutty பையன் ah பாத்தா மட்டும் அந்த பேச்சி pesuthu அந்த அம்மா... Rendu பேருமே avanga பேர பசங்க தானே... Super Super Super maa..
ரொம்ப நன்றி தோழி. நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டதற்கு. Keep supporting me.
 
குழந்தைகள் தவறு செய்தால் அதை கண்டித்து நல்வழி படுத்துவது தான் பெரியவர்களின் கடமை ஆனால் சாரதா நடவடிக்கை யாவும் அந்த குழந்தையை கேடுக்கும் வழியாகத்தான் தெரிகிறது சகோ
😡😡😡😡😡😡😡😡😡
 
Top