All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்க்ஷா ஈஸ்வரின் எனை ந(நி)னைக்கும் சாரலே - கருத்து திரி

Kalai karthi

Well-known member
விஷுமாமா பிந்து கூப்பிடறது அழகுடா அவங்களை பிரிச்சுட்டுடா டேய். அபி முரளி இரண்டு முரட்டு பீஸ்ங்க.பாவம் இவங்க இரண்டும் கியூட்ங்கடா.
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷுமாமா பிந்து கூப்பிடறது அழகுடா அவங்களை பிரிச்சுட்டுடா டேய். அபி முரளி இரண்டு முரட்டு பீஸ்ங்க.பாவம் இவங்க இரண்டும் கியூட்ங்கடா.
😀😀😀 என்ன பண்றது அழகான காதல் எல்லாம் கடவுளுக்கே பிடிக்கிறதில்லை. அதுல அவங்களும் ஒன்னு. Thank you for your lovely comment sis😍😍😍😍. Have a great day☺️☺️☺️
 

Kalai karthi

Well-known member
😀😀😀 என்ன பண்றது அழகான காதல் எல்லாம் கடவுளுக்கே பிடிக்கிறதில்லை. அதுல அவங்களும் ஒன்னு. Thank you for your lovely comment sis😍😍😍😍. Have a great day☺️☺️☺️
நீங்கள் பிரிச்சுட்டு கடவுள் பழி டூ மச்டா
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் பிரிச்சுட்டு கடவுள் பழி டூ மச்டா
அதானே கேட்க யாருமில்லைனு நெனச்சீங்களா எங்க தலை(kalai sis) இருக்காங்க😄😄😄
 
Top