All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்க்ஷா ஈஸ்வரின் எனை ந(நி)னைக்கும் சாரலே - கருத்து திரி

Kalai karthi

Well-known member
பிருந்தா விஷ்வா சந்திச்சுட்டாங்க செம. அபி தெரியுமா பிருந்தா தான் காதலி என்று சகி
 
sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ் உங்க அழகான கமெண்ட்க்கு ரொம்ப நன்றி சகி. நான் இன்னும் அதை யோசிக்கலைய😅😅😅 இருங்க முதல் எபில இருந்து படிச்சுட்டு வரேன்🚶🚶🚶
 
Kalai karthi

Well-known member
வாவ் உங்க அழகான கமெண்ட்க்கு ரொம்ப நன்றி சகி. நான் இன்னும் அதை யோசிக்கலைய😅😅😅 இருங்க முதல் எபில இருந்து படிச்சுட்டு வரேன்🚶🚶🚶
டேய் நீங்கள் ரைட்டர்டா
 
sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் நீங்கள் ரைட்டர்டா
😅😅😅 அடிக்கடி இப்படி யாராவது ஞாபகப்படுத்துங்க சிஸ். அந்த எண்ணமே இல்லாம சுத்துறேன்😁😁😁
 
vijirsn1965

Bronze Winner
Puli varuthu puli varuthu entru kaaththirunthu vanthe vittathu eruvarum munbe arimugam aanavarkal entru therikirathu Abirashitha eppothum kuththi kaattum Viswavin munnaal kaadhaliya Brindha athanal thaan thigaithu pokiraarkalo ethanal eruvarum pirinthaarkal Murali ku Viswa vai paarkail avan appa alavu Viswa peayaril periya abipprayam iruppathu pola thoontravillai Murali Brintha, Viswa Abirashitha evarkal tharpothaiya vaazhkaiyai paarkaiyil intha santhippu evvalavu valiyai tharum eruvarukkum entru purikirathu Brinthavuku kuzhanthaikal irukkiraarkal Viswa kum oru pen kuzhanthai irukkirathu enna solla story superb ah poi kondu irukkirathu arumai super super mam viji
 
வாவ் உங்க விமர்சனம் எப்போதும் போல டாப் கிளாஸ். சொல்ல வார்த்தைகளே இல்லை விஜிம்மா. உங்களின் தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி😍😍😍 இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
 
Top