All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதியின் "உயிரே! ஏன் பிரிந்தாய்???" - கருத்துத் திரி

Sonythiru

Suthisha
Super Super Super pa... Semma episode... இந்த geetha enna pa இப்படி எல்லாம் பொய் solli ava வாழ்க்கை அவளே சிக்கல் aakkipa போல... தேவை இல்லமல் yaarayo love 😍 panrenu solli avan three years வெளி நாட்டுக்கு போய் இருக்கா... Athukula சுவாதி பிரச்சனை ah seri pannitu divorce pannikalamnu பொய் ah எடுத்து விடற... இந்த nakkul en ava solrathu எல்லாத்தையும் namburaan... Ava அப்படி sollavum avan காதல் thoththu போன வலி.... Ava lover kita pesanum nu avan sollavum பேச்சு ah maathita.... சுவாதி ah பேசி பேசி கல்யாணத்துக்கு samathikka vechitaanga... Enna உண்மை arjun nuku therinjithu..... Flash back வந்துடுச்சா.. Super pa..
Ama chellakutty fb vanthuduchchu.nantha sonnanla geethu appu ava vaila avale vachchukkuvanu.
 
Top