All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today ud super sis.. uthamanukum meenakshikum alahana Kadhal uruvahiradu... Uthamanukum thirunthinalum isakki Vida Matan polaye... Nila than sakthi ya love pana visayatha Soli irunda pinadi prob thavirkalamo... Parkalam.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Uthaman ah திருத்த nenaikira மீனாட்சி.... Avaluku அந்த isakki kita velai paakurathu சுத்தமா pidikala.... அவன் நல்லவன் illaye.... But அவன் jail ku poitu vanthathunaala யாரு velai kodukaathappo அவன் தான் kuppitu velai கொடுத்து இருக்கான் so இவன் அவன் solra velai ah செய்றான்... Sappidalamal உண்ணா விரதம் இருந்து.... அவன அவன் அம்மா semma அடி..... கொஞ்சம் நாள் தான் nu solraan....muthaaramman கோவில் ah pathi சொன்னது semma.... அந்த isakki இவன் avanuku velai செய்யல naa meenatchi ah கொலை panniduvenu miraturaan அவனும் தான் என்ன செய்வான்.... Nila college pooganuma..... You tube channel aarambichitaanga la... Thottathu வீடு ku வந்து இருகாங்க... Ava சும்மா விளையாட்டு தானே அந்த maari சொன்னா.... அவன paathathula irunthe avan mela உயிர் ah vechi இருக்கா... Birthday va avaluku.... Super Super pa... Eagerly waiting for next episode
உங்களை மாதிரியே நானும் சொல்றேன்... சூப்பர் சூப்பர் சூப்பர் சித்துமா😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உத்தமனை ஒருவாறு மீனாட்சி திருத்தி கொண்டு வருகிறாள், நல்ல விஷயம். இவள் அவனை விரும்பாவிடினும் அவன் விரும்பியே அவளை மனந்திருக்கிறான். அந்த விருப்பம் அவளை விரைவில் அவனை ஏற்க செய்யும். கதிரவன் சொன்னது போலவே அவன் அம்மாவை அனுப்பி புவனாவை பார்க்க வைத்து விட்டானே !!, இரவு வேளை, தோட்டத்து வீடு, மல்லிகை பந்தல், சக்தி மற்றும் நிலா, கார்த்திக்கை தீபம், நிலாவின் பிறந்தநாள், பிறந்தநாள் பரிசாக அம்மாவின் வளையல் அருமை 👌
மிக மிக நன்றி சிஸ்😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today ud super sis.. uthamanukum meenakshikum alahana Kadhal uruvahiradu... Uthamanukum thirunthinalum isakki Vida Matan polaye... Nila than sakthi ya love pana visayatha Soli irunda pinadi prob thavirkalamo... Parkalam.
உண்மை தான் சிஸ்😍 மிக்க நன்றி சிஸ்😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிட் நைட்ல யூடி போட்டாலும் இத்தனை பேர் படிக்கிறிங்களே ரொம்ப நன்றி தோழமைகளே😍😍😍 ரொம்ப சந்தோஷமா இருக்கு😍
 
Top