All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிராமத்து காதலை அழகாக சொல்லி இருக்கீங்க.. அருமை. சக்தி நிலாக்கு இன்னும் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகுதோ... உங்களை அம்மா, தங்கையோடு எங்களுக்கும் கொஞ்ச ம் நேரம் ஒதுக்கி பதிவு கொடுங்கள் தோழி..(முடிந்த வரை)...
 
susilabalakrishnan

கண்டிப்பா முயற்சிக்கிறேன்.... உங்களுக்கு பிடித்திருப்பதில் மகிழ்ச்சி... கருத்துக்கு நன்றி சிஸ்😍😍😍
 
Nila husband nalla.site adima, dai shakthi unnai suthi niraya villans erukamga da ippadi vittu pona eppadi da, gramathu kathal super ah solli erukimga dear, ayyo kadaisila ippadi twist vecha eppadi dear Enna nadakumo teriyaliye.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nila husband nalla.site adima, dai shakthi unnai suthi niraya villans erukamga da ippadi vittu pona eppadi da, gramathu kathal super ah solli erukimga dear, ayyo kadaisila ippadi twist vecha eppadi dear Enna nadakumo teriyaliye.
மிக்க நன்றி டியர்😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே மர்மமாகவே இருக்கு சகோ
இசக்கியால் நிலாவுக்கு ஏதாவது பாதிப்பு வருமா சகோ
😇😇😇😇😇
அடுத்த அத்தியாயங்களில் தெளிவாகிரும் கவி சிஸ்.. கருத்துக்கு மிக்க நன்றி😍😍😍
 
Top