susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank a lot ma☺Nice ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank a lot ma☺Nice ud
நன்றி! நன்றி! ஒருவேளை காதம்பரியின் பெயர் தெரிந்திருந்தால்..கண் பற்றிய தகவல் சூப்பர் சிஸ்.....பவி பேசியது கரெக்ட் சிஸ்..நிதுலன் கேரக்டர் செம..நிலனுக்கு காதம்பரி பெயர் தெரியாதே.வந்தது யாராக இருக்கும் .
நன்றி சித்துமா சரிதான். அவளாய் தெளிந்தால் தான் உண்டு.அவன் சொன்னா maari ava கல்யாணத்தை பாத்து payapuraa.... அவன paakka முடியல pesa முடியல nu appadi thavichi avala அவளே உருக்கி kitu இருக்கா ஆனா அவனே வந்து love purpose panni கல்யாணம் பண்ணிக்கலாம் nu கேட்டா வேண்டவே vendaam nu solraa..... Enna panrathu avala... அவளா thelinji வந்தா தான் உண்டு..... இனிமேல் avala தேடி அவன் வர maatenu sollitu poitaan... Avaluku vennumna ava தான் avana தேடி கண்டுபிடிச்சி poganum.... Ava per avanuku theriji irukke.... Super Super maa... Semma episode
சீக்கிரமே புரிஞ்சுப்பா கவிம்மா☺காதம்பரி தனது மனதை எப்போது புரிந்து கொள்வாள் சகோ