All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதம்பரியோட புது
அத்தியாயம் மேனகா
நிலனோடவா

இந்த வாசுதேவன் இனி என்ன
சொல்ல போறான்
மேனகா நிஜமாவே புதிய அத்தியாயம் தான். போகப் போகப் புரியும். கருத்துக்கு நன்றி டியர்.☺
 

S.Sivagnanalakshmi

Well-known member
நிலன் செமப்பா.நல்ல கணவன் காதுக்கு எப்போது புரியுமோ?.காது பாட்டி டூ மச்.காது அம்மா பாவம் இந்த பாட்டியிடம் அல்லல் படுறாங்க.நிலனை சீக்கிரமே புரிந்து கொள்வாள்.காது நிலனுக்கு ஊட்டி விட்டது கியூட்.
 

Chitra Balaji

Bronze Winner
இவளே kozhappavaathi இதுல ava பாட்டி vera மேலும் குழப்பி vittu டுட்சி aiyayo..... Athu eppadi avanga invitation avanga hospital chief doctor kita...... Nilan enna velai paakuraan....... Ithu varaikum அதை therijikala loose.... அவன் தான் avaluku தேவை yaanathai செஞ்சி kodukuraan.... Mohana vuku enna aachi ஏன் ஒரு maariyaa இருந்தா....ivalum onnum kekala.... Super Super maa... Nice episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
நிலன் சூப்பர் கோபமாக போனாலும் காது தோழியை காதுக்காக வரவழைத்தது செம.தோழியின் அறிவுரையை ஏற்று கொள்ளுவாளா? மேனகா யாரு?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலன் செமப்பா.நல்ல கணவன் காதுக்கு எப்போது புரியுமோ?.காது பாட்டி டூ மச்.காது அம்மா பாவம் இந்த பாட்டியிடம் அல்லல் படுறாங்க.நிலனை சீக்கிரமே புரிந்து கொள்வாள்.காது நிலனுக்கு ஊட்டி விட்டது கியூட்.
மிக்க நன்றி டியர்😍 விரைவில் தெளிஞ்சுடுவா..
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவளே kozhappavaathi இதுல ava பாட்டி vera மேலும் குழப்பி vittu டுட்சி aiyayo..... Athu eppadi avanga invitation avanga hospital chief doctor kita...... Nilan enna velai paakuraan....... Ithu varaikum அதை therijikala loose.... அவன் தான் avaluku தேவை yaanathai செஞ்சி kodukuraan.... Mohana vuku enna aachi ஏன் ஒரு maariyaa இருந்தா....ivalum onnum kekala.... Super Super maa... Nice episode
நன்றி சித்துமா. உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலன் சூப்பர் கோபமாக போனாலும் காது தோழியை காதுக்காக வரவழைத்தது செம.தோழியின் அறிவுரையை ஏற்று கொள்ளுவாளா? மேனகா யாரு?
கண்டிப்பா கொஞ்சமாச்சும் யோசிப்பாள்னு நம்புவோம். நன்றி டியர்☺
 
Top