All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

Rajee sethuram

Well-known member
வாழ்த்துக்கள் சகோ... ஆரம்பமே அசத்தல்.... பாரதி 👍
 

Nagalaxmi

Well-known member
ஹாய் சீதா
Nice ud dear. நம்ம AV(aruntha vaalu) ரதி பேபி போலீஸ் ஆப் போறாளா?வாவ்!!!!!!!சூப்பரு.......குட்டிப் பொண்ணா இருக்கு போதே அநியாயத்தக் கண்டா பொங்கிருவா.....இப்ப போலீஸா வேற ஆகப் போறா இனி யாரெல்லாம் இவகிட்ட மாட்டிட்டு திண்டாடப் போறாங்களோ....கார்த்திக்,தமிழ்&பாரதி நட்பு அருமை....இந்த ஈஷ்வர் ஏம்ப்பா நம்ம ரதி பேபி கூட இப்பிடி முறைச்சுகிட்டு திரியறான்.....ரதி பேபியால பாதிக்கப்பட்டு சேதாரம் அதிகமோ...ரதியோட குறும்பு &சேட்டை ரொம்பவே ரசிக்க வைக்குது....Lovely ud....waiting for next one.
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் சீதா
Nice ud dear. நம்ம AV(aruntha vaalu) ரதி பேபி போலீஸ் ஆப் போறாளா?வாவ்!!!!!!!சூப்பரு.......குட்டிப் பொண்ணா இருக்கு போதே அநியாயத்தக் கண்டா பொங்கிருவா.....இப்ப போலீஸா வேற ஆகப் போறா இனி யாரெல்லாம் இவகிட்ட மாட்டிட்டு திண்டாடப் போறாங்களோ....கார்த்திக்,தமிழ்&பாரதி நட்பு அருமை....இந்த ஈஷ்வர் ஏம்ப்பா நம்ம ரதி பேபி கூட இப்பிடி முறைச்சுகிட்டு திரியறான்.....ரதி பேபியால பாதிக்கப்பட்டு சேதாரம் அதிகமோ...ரதியோட குறும்பு &சேட்டை ரொம்பவே ரசிக்க வைக்குது....Lovely ud....waiting for next one.
mikka mikka mikka nanri................................................... :love::love::love::love:
 
Top